Browsing Category
Cinema News
ஜெய் – ஐஷ்வர்யா ராஜேஷ் – ஷிவதா இணையும் ‘தீராக் காதல்’.
நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'தீராக் காதல்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய…
Read More...
Read More...
பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா!
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு…
Read More...
Read More...
அன்னலட்சுமி அவதாரமெடுத்த நடிகை அபிராமியின் மற்றுமொரு அவதாரம்!
பிரபல யூடியூபரும் ஊக்கமூட்டும் பேச்சாளருமான ராஜ்மோகன், ‘பாபா பிளாக் ஷீப்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், இத்திரைப்படம் உருவாகி வருகிறது.
விருமாண்டி திரைப்படத்தில் அன்னலட்சுமி…
Read More...
Read More...
தனுஷ் செய்த ‘2’ கரெக்ஷன்! ஒகே.. சொன்ன மாரி செல்வராஜ்!
இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவியாளரான மாரி செல்வராஜ் தன்னுடைய முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஏகோபித்த பாராட்டை பெற்றார். அதையடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் அனைத்து தரப்பினரையும் கவரவில்லை!…
Read More...
Read More...
ஆர்.கண்ணனின் ‘காசேதான் கடவுளடா’ வரவேற்பை பெறுமா?
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
!-->!-->-->!-->!-->-->!-->…
Read More...
Read More...
சாதிய, திராவிட அரசியல் பேசுகிறதா? ‘செங்களம்’ இணையத் தொடர்?
விநோதய சித்தம், விலங்கு, அயலி போன்ற வித்தியாசமான வெற்றி தொடர்களை, தொடர்ந்து தயாரித்து, வெளியிட்டு வரும் நிறுவனம், ZEE5 ஓடிடி நிறுவனம். இந்நிறுவனத்தின் அடுத்த பெரும் பார்ப்பில் இருந்து வரும் இணையத்தொடர் ‘செங்களம்’.
"செங்களம்" இணையத்…
Read More...
Read More...
‘பத்து தல’ தரபோகும் ஹாட்ரிக் வெற்றி! – உற்சாகத்தில் STR நடனம்!
கருநாட சக்ரவர்த்தி என கன்னட சினிமா ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஷிவ ராஜ்குமார், ரோரிங்க் ஸ்டார் ஶ்ரீமுரளி நடிப்பினில் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம், மஃப்டி. இப்படம் தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ‘ஆத்மன்’ சிலம்பரசன் டி. ஆர்,…
Read More...
Read More...
அருள்நிதி நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’!
ஒலிம்பியா மூவிஸ், அம்பேத்குமார் வழங்கும், 'ராட்சசி' படப்புகழ் சை கெளதம ராஜ் இயக்கிவரும் படம் , 'கழுவேத்தி மூர்க்கன்' . இதில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சந்தோஷ் பிரதாப், சாயாதேவி,…
Read More...
Read More...
வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ திரைப்படம், மே 12 – ல் வெளியாகிறது!
வெங்கட் பிரபு இயக்கத்தில், ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் தயாரிப்பில் நாக சைதன்யா நடித்திருக்கும் 'கஸ்டடி' திரைப்படம் பைலிங்குவலாக வெளியாக இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இதன் டீசர் மார்ச் 16 மாலை 4:51 மணிக்கு…
Read More...
Read More...
அரசியல் பயணத்தால் ‘கண்ணை நம்பாதே’, தாமதமானது – உதயநிதி ஸ்டாலின்!
நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கக்கூடிய கதைகள் வித்தியாசமானதாகவும் பார்வையாளர்களை படத்தில் ஒன்றக்கூடிய வகையிலும் அமைந்திருக்கிறது. மேலும், இந்த மாதிரியான கதைகள் அவர் நடிக்கக்கூடியப் படங்களின் எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்கின்றன. அந்த…
Read More...
Read More...