Browsing Category
Cinema News
அகிலன் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் சிறப்பானதாக இருக்கும்! – தயாரிப்பாளர் சுந்தர்.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் “பூலோகம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, இக்கூட்டணியில் மீண்டும் ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அகிலன்”. இப்படத்தை Screen Scene Media…
Read More...
Read More...
டைகர் நாகேஸ்வரராவ் படத்திற்காக உருவாக்கப்பட்ட கிராமம்!
'மாஸ் மகாராஜா' ரவி தேஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பான் இந்திய திரைப்படமான ' டைகர் நாகேஸ்வரராவ்' எனும் திரைப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியிருப்பதாக படக் குழுவினர் உற்சாகத்துடன்…
Read More...
Read More...
சூப்பர் ஸ்டார்களை உருவாக்குவதே இயக்குநர்கள் தான்! – ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் , ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் ,அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் 'சொப்பன சுந்தரி'…
Read More...
Read More...
ஜாலியான பொழுது போக்கு சினிமா – சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்!
லார்க் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. பிப்ரவரி 24 ஆம் தேதியன்று…
Read More...
Read More...
ஹரிஷ் கல்யாண், இவானா நடித்துவரும் ‘எல். ஜி. எம்’ விரைவில்!
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி திருமதி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான 'டோனி என்டர்டெய்ன்மென்ட்' நிறுவனம் சார்பில் தயாராகும் 'எல். ஜி. எம்' (லெட்ஸ் கெட் மேரீட்) எனும் திரைப்படத்தின்…
Read More...
Read More...
பிரதீப் ரங்கநாதன் இன்னொரு தனுஷ்! RV உதயகுமார் பேச்சு.
AGS Entertainment சார்பில் கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியாக மகுடம் சூடியது. அனைத்து தரப்பினரும் கொண்டாடிய இப்படம்,…
Read More...
Read More...
நடிகர்கள் விளையாடும்’செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்’ பிப்ரவரி 18முதல் துவங்குகிறது!
இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திர விளையாட்டு நிகழ்வு, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் Celebrity Cricket League (CCL), மீண்டும் வந்துவிட்டது. நம் நாட்டில் பொழுதுபோக்கென்றாலே சினிமாவும், கிரிக்கெட் விளையாட்டும் தான். அதிசயமாக இந்த இரண்டு…
Read More...
Read More...
‘தி நைட் மேனேஜர்’ இந்தி தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி. எஸ்.!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான சாம் சி. எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் 'தி நைட் மேனேஜர்' எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார்.
'தி நைட் மேனேஜர்' எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளியான…
Read More...
Read More...
நடிகை நீலிமா தயாரிக்கும் ‘லெஸ்பியன்’ படத்தில் நடிக்கிறார், பிக்பாஸ் சுருதி!
இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஷார்ட்ஃபிளிக்ஸ் எனும் ஒ.டி.டி தளத்தில்…
Read More...
Read More...
‘நண்பன் குழுமத்தின்’ விளம்பர தூதுவரான(Brand Ambassador) நடிகர் ஆரி அர்ஜுனன்.
'அமெரிக்காவில் இயங்கி வரும் முன்னணி மாற்று முதலீட்டு தள நிறுவனமான நண்பன் குழுமத்தின் இந்திய செயல்பாட்டிற்கான விளம்பர தூதுவராக(Brand Ambassador) நடிகர் ஆரி அர்ஜுனன் நியமிக்கப்பட்டிருக்கிறார்' என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இது…
Read More...
Read More...