Browsing Category

Cinema News

கட்டில் திரைப்பட பாடல் உருவாக்கம்!

மேப்பிள் லீஃப்ஸ் புரோடக்சன்ஸ் தயாரித்து இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் கட்டில் திரைப்பட பாடல் உருவாக்கம், காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் பாடலின் சூழலை விவரிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து…
Read More...

எதிர்காலத்தை நீங்களே முடிவு செய்யுங்கள் மாணவர்களிடையே ஜிவி. பிரகாஷ் பேச்சு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 'அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி' கல்லூரியின் கலைவிழா (கல்ச்சுரல்ஸ்) சம்பிரதா என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி…
Read More...

CS அமுதன் இயக்கத்தில், விஜய்ஆண்டனி’யின்’ரத்தம்’படத்தின் டப்பிங் துவங்கியது!

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் டப்பிங் பணிகள் இன்று  காலை சென்னையில் பூஜையுடன்  இனிதே தொடங்கியது. “ரத்தம்” படத்தை இயக்குநர் CS அமுதன் இயக்குகிறார் .  கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், B. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் Infiniti…
Read More...

காத்து வாக்குல ரெண்டு காதல் – ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது!

தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்,  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா இணைந்து நடிக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் இன்று…
Read More...

செல்வராகவன் நடித்த ‘சாணிக்காயிதம்’ மே 6 ஆம் தேதி வெளியாகிறது.

ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள சாணிக்காயிதம் திரைப்படத்தினை இயக்குநர்  அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இதில் செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.…
Read More...

ஹரிப்பிரியா நடிக்கும் “மாஸ்க்” ரசிகர்களுக்கு தீனி போடும் படமாக இருக்கும்!

சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), விரைவில் திரைக்கு வர இருக்கும் 'அருவா சண்ட' , இளையராஜா இசையில் 'நினைவெல்லாம் நீயடா', படங்களை இயக்கியிருக்கும் ஆதிராஜன் தன்னுடைய 'கோல்டன் மேஜிக் க்ரியேட்டர்ஸ்' பட நிறுவனத்தின் மூலம் எழுதி, தயாரித்து,…
Read More...

பாக்யராஜ் – ஐஸ்வர்யா 30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் படம் ‘டாடா’!

கவின் - அபர்ணா தாஸ் நடிப்பினில் உருவாகிவரும் படம் 'டாடா'. இப்படத்தினை 'Olympia Movies' சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் தயாரித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பினை முடித்து இருக்கிறார், அறிமுக இயக்குநர் கணேஷ் K பாபு. 'டாடா'…
Read More...

நடிகர் அரவிந்த் சாமியின் ‘கள்ளபார்ட்’ மே மாதம் வெளியாகிறது!

விக்ரம் தமன்னா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற ஸ்கெட்ச் படத்தை தயாரித்த 'மூவிங் பிரேம்ஸ்' படநிறுவனம் தற்போது அரவிந்த்சாமி ரெஜினா நடித்துள்ள " கள்ளபார்ட் " படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது. என்னமோ நடக்குது, அச்சமின்றி…
Read More...

நடிகர் ஜெய் படத்திற்காக 1 கோடி ரூபாய் ‘கார்கோ விமான செட்’  அமைப்பு!

நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் K.திருக்கடல், K.உதயம் தயாரிப்பில் உருவாகும் “பிரேக்கிங் நியூஸ்” படத்தின் முக்கியமான ஆக்சன் காட்சிகள் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கோ விமான செட்டில், மிக…
Read More...

அட்ரஸை தொலைத்த கிராமம் தான் ‘அட்ரஸ்’ படம். இயக்குனர் இராஜமோகன்.

'காக்டைல் சினிமா' சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கும் படம் 'அட்ரஸ்'. 'குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்', 'வானவராயன் வல்லவராயன்' ஆகிய படங்களை இயக்கிய இராஜமோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். அதர்வா முரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள…
Read More...