Browsing Category

Cinema News

‘சினிமா மூட நம்பிக்கை நிறைந்த துறை.’ – யூடியுபர், மருத்துவர் காந்தராஜ் பேச்சு!

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி.பவுனம்மாள், இளஞ்செழியன் ஆகியோர் தயாரிப்பில், எம்.வி.ரகு கதை, திரைக்கதை எழுதி இசையமைத்து இயக்கும் படம் ‘அறியாத பசங்க.’ இப்படத்தில் மணிகண்டன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.…
Read More...

‘காந்தா’ திரைப்படத்தில் நடித்தது, டைம் ட்ராவல் செய்தது போல் இருந்தது! – துல்கர் சல்மான்!

'ஸ்பிரிட் மீட்யா' மற்றும் 'வேஃபேரர் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியார் தயாரித்துள்ள திரைப்படம் ‘காந்தா’. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான்,…
Read More...

சுஹாசினி நடிக்கும் திரைப்படத்தினை சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார்!

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அனந்தா. வலியை அமைதியாக மாற்றும் நம்பிக்கையை மையமாகக கொண்ட ஐந்து ஆழமான, மனதை நெகிழ வைக்கும் கதைகளை இப்படம் வழங்குகிறது. பா. விஜய் வசனம் மற்றும் பாடல்களை…
Read More...

கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் திரைப்படம்!

ரஜினி – கமல் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படமான இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த…
Read More...

‘ஆர்யன்’ எனக்கு மிகவும் சிறப்பான படம்.! – விஷ்ணு விஷால் பெருமிதம்!

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்கும், இயக்குனர் பிரவீன் கே இயக்கத்தில், முன்னணி நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பிரபல இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ள “ஆர்யன்” திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும்…
Read More...

அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘தீயவர் குலை நடுங்க’ நவம்பர் 21 ல் வெளியாகிறது!

ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்,  அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன்  திரில்லராக உருவாகியிருக்கும் ‘தீயவர்…
Read More...

‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சேரன்!

'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' மற்றும் 'என் ஆளோட செருப்ப காணோம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக…
Read More...

‘45 தி மூவி’ படத்திலிருந்து வெளியான ‘ஆஃப்ரோ தபாங்’ (Afro Tapang) பாடல்!

‘45 தி மூவி’ — கருநாட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, மற்றும் இராஜ் பி ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம். சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் பேனரில் திருமதி உமா ரமேஷ் ரெட்டி…
Read More...

‘நாங்களும் டெடிகேட்டிவ்வா தான் இருக்கோம்!’ – மாரி செல்வராஜ் மீது ஆதங்கப்பட்ட நடிகை ஆராதியா!

அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை  தயாரிப்பில், இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்க,  கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம்  'மெட்ராஸ் மாஃபியா கம்பெனி'. விரைவில்…
Read More...

‘கும்கி 2’ படத்தின் முதல் பாடல், ‘பொத்தி’ பொத்தி உன்ன வச்சு! வெளியானது!

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில்,  இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “கும்கி 2” படத்திலிருந்து, “பொத்தி பொத்தி உன்ன வச்சு” எனும் முதல் சிங்கிள்  பாடல்…
Read More...