Browsing Category

Cinema News

ரஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ படத்தின் டீசர் வெளியானது!

அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம், மைசா. இது,  பெண்களை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் பொழுதுபோக்குத் திரைப்படம். அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.…
Read More...

மகேந்திரனின் சண்டைக் காட்சி கைத்தட்டல் பெறும்! – இயக்குநர் நவீன் கணேஷ்!

‘குளோபல் பிக்சர்ஸ்’ அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில், உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார். மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்திருக்கிறார். கூல் சுரேஷ், அர்ச்சனா, KPY சரத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அபிஷேக்…
Read More...

விக்ரம் பிரபு நடித்த ‘சிறை’ படத்தின் இயக்குநருக்கு கார் பரிசு!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து…
Read More...

‘ஹேப்பி ராஜ்’ ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு, ரசிகர்களிடையே அமோக வரவேற்பு!

‘Beyond Pictures’ தயாரிப்பாளர் ஜெயவர்தன் தயாரிப்பில், திரைப்பட இயக்குநர் மரியா இளஞ்செழியன்  இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் படம், ‘ஹேப்பி ராஜ்’. பெரிதும் பேசப்பட்ட தலைப்பு அறிவிப்புக்குப் பிறகு, “ஹேப்பி ராஜ்”…
Read More...

உலகத்தரம் வாய்ந்த அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள, ‘மிஷன் சாண்டா’ திரைப்படம்!

‘மிஷன் சாண்டா’  திரைப்படம், தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல், சர்வதேச திரைப்படங்களுடன் ஒப்பிடும் வகையிலான அனிமேஷன் காட்சிகளுடன், இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம்,  உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாகிறது.…
Read More...

‘ஐயோ காதலே’ திரைப்பட பாடல்! அனிருத் வெளியிட்டார்!

Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய…
Read More...

மோகன்லால் திரைப்பட பாடலை வெளியிட்ட, கர்நாடக துணை முதல்வர் D.K.சிவகுமார்!

பான்-இந்தியா அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘விருஷபா ’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, பெங்களூருவில் வெகு கோலாகலமாக  நடைபெற்றது. இந்நிகழ்வில் கர்நாடக மாநிலத்தின் மதிப்பிற்குரிய துணை முதல்வர் திரு.D.K.சிவகுமார்…
Read More...

நடிகர் சாய்குமாரின் மகன், ஆதி சாய்குமார் நாயகனாக அறிமுகமாகிறார்!

எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. சுரேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை குரு சரவணன் இயக்க சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய குரு சரவணன்,…
Read More...

அனுஷ்காவுக்கும் எனக்கும் அவ்ளோ நெருக்கம்! – நடிகர் விக்ரம் பிரபு!

‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ நிறுவனத்தின் சார்பில், S.S.லலித்குமார் தயாரித்துள்ள திரைப்படம், சிறை.  இதில் நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருக்க,  அவருக்கு ஜோடியாக நடிகை அனந்தா நடித்திருக்கிறார். அதோடு, தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன்…
Read More...

துல்கர் சல்மானின், ‘ஐ அம் கேம்’  படப்பிடிப்பு தளத்திற்கு வந்த மம்மூட்டி!

துல்கர் சல்மான் நடித்து வரும் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தை மெகாஸ்டார் மம்மூட்டி நேரில் பார்வையிட்டார். தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் லொகேஷனுக்கு வந்த மம்மூட்டி, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) , ஆக்ஷன்…
Read More...