Browsing Category

Cinema News

‘ஓ பேபி’ ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியீடு

சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபாக்டரி தயாரிப்பில், பி.வி.நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா நடிப்பில் ‘ஓ பேபி’ – ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியீடு சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபாக்டரி தயாரிபில், பி வி நந்தினி…
Read More...

அக்டோபரில் வெளியாகும் தினேஷ் நடிக்கும்   ‘நானும் சிங்கிள் தான்’

THREE IS A COMPANY  என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “ இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட…
Read More...

ஏ.ஆர்.ரகுமானுக்கு கோரிக்கை விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம்!

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்குள் நடந்த பல்வேறு பிரச்சனைகள் காரணமாக, ஓய்வு பெற்ற நீதியரசர் சேகர் தலைமையில் தமிழக அரசால், நிர்வாக கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் ஆலோசகர்களாக பாரதிராஜா, டி.சிவா,…
Read More...

நடிகை கீர்த்தி சுரேஷூக்கு தேசிய விருது

அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் இயக்குனர்கள் என  பலருக்கு மத்திய அரசின்  தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரால்…
Read More...

கதாநாயகன் யோகிபாபுவின் “காதல் மோதல் 50/50”

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத படங்களே இல்லை.. அந்த வகையில் யோகிபாபுவை மையமாக வைத்து தற்போதுஉருவாகிக் கொண்டு இருக்கும் “காதல் மோதல் 50/50” எனும் ஆக்ஷன் கலந்த பேய் படத்தில் நடித்து வருகிறார்.…
Read More...

சிறந்த நடிகருக்கான Provoke magazine விருதை பெற்ற ஜி.வி பிரகாஷ்!

ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்ததுடன் 'நாச்சியார்' 'சர்வம் தாளமயம்' போன்ற வெரைட்டியான படங்களில் நடித்து கோலிவுட்டின் தவிர்க்க முடியாத ஹீரோவாகவும் வளர்ந்துள்ளார் ஜி.வி பிரகாஷ். 10க்கும் மேற்பட்ட படங்களில் நடிப்பதுடன்…
Read More...