Browsing Category

Cinema News

ஜி.டி. நாயுடுவாக நடிக்கும் மாதவன்!

‘டிரைகலர் பிலிம்ஸ்’, ‘வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ்’ இணைந்து ஜி.டி. நாயுடுவின் அதாவது, கோபால்சாமி. துரைசாமி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றினை, ‘ஜிடிஎன்’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கிறது. இதில், கோபால்சாமி. துரைசாமி நாயுடுவாக, ‘ராக்கெட்ரி’…
Read More...

சினிமாவை, நாங்களா சீரழிக்கிறோம்? – இயக்குனர் பா.ரஞ்சித் ஆவேசம்!

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து ஓடிக்கொண்டிருக்கும் ‘பைசன்’ படத்தின் வெற்றியைப்…
Read More...

‘தோழர்’ கும்மாடி நர்சய்யா கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடிக்கிறார்!

ஆந்திர அரசியலில் நன்கு அறியப்பட்டவர், தோழர் கும்மாடி நர்சய்யா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) புதிய ஜனநாயகத்தின் ஒரு அரசியல்வாதி. இவர், தெலுங்கானாவின் ‘யெல்லாண்டு’ தொகுதியில் இருந்து. ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக…
Read More...

‘துங்ஹிந்த’ நீர்வீழ்ச்சியில் ஆடிப்பாடும் ராம் சரண், ஜான்வி கபூர்!

ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில்,  கிராமிய பின்னணியில் உருவாகிவரும் ‘பெத்தி’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இயக்குநர் புச்சி பாபு சானா (Buchi Babu Sana) இயக்கும் இத்திரைப்படத்தை, ‘விருத்தி சினிமாஸ் ‘ (Vriddhi Cinemas) …
Read More...

கார்த்தி, கிளாப் அடித்து துவக்கிவைத்த கென் கருணாஸின் புதியபடம்!

‘அசுரன்' படத்தின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் கென் கருணாஸ், நாயகனாக நடிப்பதுடன், அவரே இயக்கவிருக்கிறார். இத்திரைப்படத்தை ‘பார்வதா என்டர்டெய்ன்மென்ட்’ மற்றும் ‘ஸ்ட்ரீட் பாய் ஸ்டுடியோ’ ஆகிய நிறுவனங்களின் சார்பில், கருப்பையா சி.…
Read More...

ராணுவ வீரராக பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி’!

பிரபாஸ் நடிக்க, ஹனு ராகவபுடி இயக்கும் படத்திற்கு ‘ஃபௌசி’ (Fauzi) எனப் பெயரிடப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில், பிரபாஸூடன் பிரபாஸ், இமன்வி, மிதுன் சக்ரபோர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா, பானு சந்தர் மற்றும் பலர்…
Read More...

இயக்குநர் செல்வராகவன், சைக்கோவாக மிரட்டும் ‘ஆர்யன்’. 31 ஆம் தேதி வெளியாகிறது!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர்  பிரவீன் K இயக்கத்தில்,  முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க,  இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள…
Read More...

தஞ்சாவூரில் நடந்த உண்மை கதையே ‘தடை அதை உடை’!  –  இயக்குனர் அறிவழகன்!

காந்திமதி பிக்சர்ஸ் என்ற  நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, அங்காடித்தெரு மகேஷ், திருக்குறள் குணாபாபு நடிப்பில், 1990களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் " தடை அதை உடை ".…
Read More...

“கிஷ்கிந்தாபுரி”, அக்டோபர் 24 முதல் ZEE5-இல்  ஸ்ட்ரீமிங் ஆகிறது!

இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தை அக்டோபர் 24 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியிட உள்ளது. கௌசிக் பெகல்லபாட்டி இயக்கத்தில், சைன்ஸ்கிரீன்ஸ் சார்பில் சாகு கருப்பதி தயாரித்த இந்த படத்தில் பெல்லம்…
Read More...

கவினின் ஆணவக் கொலையின் பாதிப்பே, ‘டியூட்’ பட க்ளைமாக்ஸ் வசனம்! –  இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிப்பில், கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டியூட்'.…
Read More...