Browsing Category

Latest News

புதுமணத் தம்பதிகளின் நெருக்கடியைச் சொல்லும், வெப்பம் குளிர் மழை!

‘ஹேஷ்டேக் FDFS’ புரொடக்‌ஷன்ஸ் சார்பில், திரவ் தயாரித்து, நடித்து, எடிட் செய்திருக்கும் படம், வெப்பம் குளிர் மழை. இப்படத்தை, அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து இயக்கியிருக்கிறார். இவர், இயக்குநர் பிரம்மாவின் உதவியாளர். இப்படத்தின் முக்கியமான…
Read More...

ரசிகர்களை மிரட்ட வரும், ஹாரர் த்ரில்லர் திரைப்படம் ‘கங்கா தேவி’!

குமரன் சினிமாஸ் சார்பில் K.N.பூமிநாதன் தயாரிக்கும் படம் 'கங்கா தேவி'. ராகவா லாரன்ஸின் சீடரும் 'சண்டிமுனி' படத்தை இயக்கியவருமான மில்கா செல்வகுமார் இப்படத்தை இயக்குகிறார். ஹாரர், க்ரைம்  கலந்த திரில்லர் கதையாக இது உருவாகிறது கதாநாயகியை…
Read More...

இளையராஜாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் பெருமையாக உணர்கிறேன். – தனுஷ்!

மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'இளையராஜா' படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா, சென்னையில் இன்று காலை நடைபெற்றது. நடிகர் தனுஷ் இளையராஜாவாக தோற்றமளிக்கும் அழகான போஸ்டரை…
Read More...

‘ஆடுஜீவிதம்’ படம் என் வாழ்க்கையின் அங்கம்”- நடிகர் பிருத்விராஜ் நெகிழ்ச்சி!

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் ‘தி கோட் லைஃப் (The Goat Life)- ஆடுஜீவிதம்’ திரைப்படம்  28 மார்ச், 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில்…
Read More...

ஷாஹித் கபூர் நடிக்கும்  ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’!

புராண பாத்திர‌மும் நவீன உலகும் ஒரே நேர் கோட்டில் சந்தித்தால் என்ன ஆகும் என்பதை விவரிக்கும் பரபரப்பான பயணத்திற்கு ரசிகர்களை அழைத்துச் செல்ல ஷாஹித் கபூர் மற்றும் இயக்குநர் சச்சின் ரவி உடன் பூஜா என்டர்டெயின்மென்ட் கைகோர்த்துள்ளது. இவர்கள்…
Read More...

நவீன் சந்திரா – சுனைனா நடித்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ மார்ச் 29 ஆம் தேதி ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!

மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் நந்தினி ஜே.எஸ் உருவாக்கி, சுக்தேவ் லஹிரி தயாரித்த தமிழ் சித்திரத்தில் நவீன் சந்திரா நாயகனாகவும், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களிலும்…
Read More...

ஃபஹத் பாசிலுடன் இணையும் எஸ்.எஸ்.கார்த்திகேயா!  

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோர், ஃபஹத் பாசிலுடன் இணைந்து இரண்டு புதிய திரைப்படங்களை தயாரிக்கவுள்ளனர் முன்னணி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா, மலையாளப் படமான…
Read More...