Browsing Category

Latest News

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் புதிய சாதனை படைத்த ‘விக்ரம்’

கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுத்து இயக்கத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற கூடுதல் மொழிகளிலும்…
Read More...

தூத்துக்குடியில் நடந்த உண்மைச் சம்பவம் படமாகிறது!

சந்திரபாபு ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் சாரத் இயக்கி, நாயகனாக நடித்து, பாடல்கள் எழுதி தயாரித்துள்ள படம் " தெற்கத்தி வீரன்" கதாநாயகியாக அனகா நடித்துள்ளார்.மற்றும் முருகா அசோக், நாடோடிகள் பரணி, கபீர் துக்கான் சிங், பவன், வேலா.…
Read More...

நயன்தாராவின் 75 வது படம்! – பூஜையுடன் தொடங்கியது.

ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும்,  நடிகை நயன்தாராவின் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இப்படம் நடிகை நயன்தாராவின் 75வது படமாக உருவாகிறது. இந்தப்படம் குறித்து இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா கூறியதாவது...…
Read More...

பாலமுரளி நாத மஹோத்சவ தேசிய விருதுகள்!

Dr.M.பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் 92 வது  பிறந்த நாள் ஜூலை 6 ஆம் தேதி அன்று விருது வழங்கும் நிகழ்ச்சியாகவும் இசை நிகழ்ச்சியாகவும் கோலாகலமாக நடைபெற்றது. Dr.M.பால முரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன் பாரதிய வித்யா பவன் மற்றும் ssvm…
Read More...

தமிழ் சினிமா அறிமுகம் எனது நீண்ட நாள் கனவு – ராம் பொத்தினேனி

“தி வாரியர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இயக்குநர்   N லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும்  அதிரடி திரைப்படம் “தி வாரியர்”. Srinivaasaa Silver Screen சார்பில் ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ளார். பவன்…
Read More...

ஹரி – ஷீலா நடிக்கும் புதிய படத்தினை  துவங்கி வைத்தார், பா.ரஞ்சித்.!

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ், விஜயலஷ்மி தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் ஹரிகிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் ஜானியாக தோன்றி அனைவரையும் கவர்ந்த நடிகர் ஹரிகிஷ்ணன்…
Read More...

டி.ராஜேந்தர் பூரண நலமடைந்தார்!

சமீபத்தில் நடிகர் சிலம்பரசன் டி ஆரின் தந்தையும் பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல் நலம் குன்றிய நிலையில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில், பூரணமாக குணமடைந்துள்ளார்.…
Read More...

சர்வதேச அங்கீகாரம் பெற்ற  ‘கடைசி விவசாயி’!

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'கடைசி விவசாயி'. நல்ல படங்களைத் தயாரிப்பதில், ஒரு தயாரிப்பாளராக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யின் உச்சியில் அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் இன்னொரு…
Read More...

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” திரைப்படம்!

தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்ற “சாவி” திரைப்படத்தை தொடர்ந்து தங்களது இரண்டாவது படமாக “மூத்தகுடி” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை தயாரிக்கின்றனர்.
 இப்படத்தில் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான…
Read More...

வாணி போஜன் நடிக்கும் “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

மாதம்பட்டி சினிமாஸ் & MJ Media Factory தயாரிப்பில், இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும்  “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.…
Read More...