Browsing Category

Latest News

சட்டக்கதிர் வெள்ளி விழா – சட்டம்  & நீதிக் கருத்தரங்கு, விருதுகள் வழங்கும் விழா..!

'சட்டக்கதிர்' இதழ் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி சென்னையில் சட்டக்கதிர் சட்ட மாத இதழின் வெள்ளி விழாவும், சட்டம் மற்றும் நீதிக் கருத்தரங்கும், நீதித்துறையிலும் சட்டத்துறையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழாவும்…
Read More...

மனநலம் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகும் “ஆயிஷா” 

Grace production தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ரஃபீக் முஹம்மது இயக்கத்தில் புதுமுகம் ரவிகுமார் நடிப்பில் உருவாகும் படம் " ஆயிஷா". இதில் கதாநாயகியாக உத்தரவு மகாராஜா படத்தில் மதுமிதா நடிக்கிறார் மேலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் ரமேஷ்…
Read More...

சூர்யா – கார்த்தி ரசிகர்கள் சொந்த செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்தனர்

 கஜா புயலில் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாய நிலங்களும், சிறு, குறு விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தென்னை விவசாயிகள்…
Read More...

சேரனுக்கு உதவிய தனுஷ்!

இயக்குநர் சேரனின் இயக்கத்தில் உருவான ‘திருமணம்’என்ற படத்தின் மோஷன் போஸ்டரை தனுஷ் வெளியிட்டிருக்கிறார். மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இயக்குநர் சேரன் மீண்டும் நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘திருமணம் சில திருத்தங்களுடன்’. இதில்…
Read More...

டிசம்பர் 29, 30, 31-ல் வானம் கலைத்திருவிழா!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்தவருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி…
Read More...

‘அடங்க மறு’ படம் விறுவிறுப்பாக இருக்கும் – எடிட்டர் ரூபன்

ஒரு ஒளிப்பதிவாளர் தான் ஒரு திரைப்படத்தின் முதல் பார்வையாளர்  என்று பொதுவாக கூறப்படுவதுபோல், ஒரு எடிட்டர் தான் முழுமையான விமர்சகர் ஆவார். 'எடிட்டிங்' புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகி, தொலைதூரத்தில் இருந்த ஒரு துறையாக இருந்த போதிலும், அந்த…
Read More...

விஜய் சேதுபதி, சீனு ராமசாமி மீண்டும் இணையும் படம்!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞர்கள் தற்போது மீண்டும் கைகோர்த்திருக்கிறார்கள், அதனால் சினிமா ரசிகர்கள் மிகவும்  உற்சாகமடைந்திருக்கிறார்கள். ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி…
Read More...

ரஜினியின் ‘பேட்ட’ உலக உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை  பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்…
Read More...

மஜீத் இயக்கும் படம் ‘தி புரோக்கர்’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

'தமிழன் ',' பைசா ', 'டார்ச் லைட் 'படங்களுக்குப் பின் இயக்குநர் மஜீத் இயக்கும்  படம் 'தி புரோக்கர்' .இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது! நாயகனாக விமல், யோகி பாபு, 'அண்ணாதுரை 'பட நாயகி டயானா சாம்பிகா,எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா  ,வினோத் ,…
Read More...