துருவ் விக்ரம் நடிப்பில், ‘பைசன் காளமாடன்’ படப்பிடிப்பு துவங்கியது!

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, தமிழ் திரையுலகில் பல புதிய திரைப்படங்களை வழங்கவுள்ளன. இந்நிலையில் தற்போது தங்களின் முதல் திரைப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.  இளம் நட்சத்திர…
Read More...

“இல்லைடா, வெண்ணைகளா!’’ உயிர் தமிழுக்கு பட விழாவில் அமீர் ஆவேசப்பேச்சு!

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர்…
Read More...

‘SUP மெரினா கிளப்’  குழுவினரோடு இணைந்த ரெஜினா கசாண்ட்ரா!

ஃபார்சி திரைப்படத்தில் ரேகாவாகவும், ராக்கெட் பாய்ஸ் திரைப்படத்தில் மிர்னாலினி சாராபாய் பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரெஜினா கசாண்ட்ரா திரைத்துறை மட்டுமின்றி சமூக பணிகளிலும் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில்…
Read More...

‘ரசவாதி படத்தில், ரொமான்ஸ் நிறைய இருக்கிறது’! – நடிகர் அர்ஜூன் தாஸ்!

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம்…
Read More...

பாடலுக்கு உரிமை கொண்டாடும் இளையராஜா செய்வது சரியா? – கவிஞர்  சினேகன் விளக்கம்!

எஸ்ஏஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் யோகராஜ் செபாஸ்டியன் தயாரிப்பில் இயக்குனர் சித்திக் எழுதி இயக்கி நடிக்கும் நாளைய இயக்குநர் படத்தின் பூஜை  இனிதே நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் பாடலாசிரியருமான சிநேகன் , இமான் அண்ணாச்சி, சேலம் ஆர் ஆர் தமிழ்ச்…
Read More...

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இலவச திரைப்படக் கல்வி!

வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பன்னாட்டு திரை பண்பாட்டு மையம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக மூன்றாண்டுத் திரைப்படக் கல்வியை வழங்குகிறது. சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் பன்னாட்டுத் திரைப்…
Read More...

இயக்குநர் சீனுராமசாமி துவங்கி வைத்த புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’.

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன. இதனால் பல…
Read More...

ரியோராஜ் – மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்தனர்!

கதாநாயகன் ரியோ ராஜ் , தனது சமீபத்திய திரைப்படமான “ஜோ”வின் அதிரடி வெற்றிக்குப் பிறகு, களமிறங்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கம், இன்று சென்னையில் நடைபெற்றது . இயக்குனர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, ஜனரஞ்சகமான…
Read More...

‘சபரி’ – விமர்சனம்!

வரலட்சுமி சரத்குமார், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் கணேஷ் வெங்கட்ராமன், மைம் கோபி, சஷாங்க் மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுதி, இயக்கியிருக்கிறார் அனில் கார்ட்ஸ். கோபி சுந்தர் இசையமைத்திருக்க, ராகுல் ஸ்ரீவத்சவ் ஒளிப்பதிவு…
Read More...

‘இசைஞானி’க்கு பணத்தின் மீது பேராசை! ‘கொத்தனார்’ கதை சொன்ன தயாரிப்பாளர் கே.ராஜன்.

‘ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன்ஸ்’  சார்பில், பி. பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம், குற்றம் தவிர். ‘அட்டு’ படப் புகழ் ரிஷி ரித்விக் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். ஆராத்யா நாயகி. சித்தப்பு சரவணன்,…
Read More...