காஜல் அகர்வால் நடிக்கும் “கோஸ்டி” புரொமோ பாடலுடன் முடிவுற்றது!
நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் ஹாரர் காமெடி திரைப்படமான “கோஸ்டி” படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிவடைந்தது. ‘குலேபகாவலி’ படப்புகழ் இயக்குநர் S.கல்யாண் எழுதி இயக்கும் “கோஸ்டி” திரைப்படத்தினை தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம்…
Read More...
Read More...
உள்ளாட்சியில் வென்று, நல்லாட்சி தொடர்வோம்! – மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்நிலையில் திமுக கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது……
Read More...
Read More...
‘லைகா புரோடக்சன்ஸ்’ சுபாஸ்கரனின் 2 கோடி நிதி உதவி!
ஹாலிவுட் படங்களுக்கு நிகரான செலவிலும், தொழில்நுட்பத்திலும் தமிழ்த்திரைப்படங்களை தயாரித்து வரும் நிறுவனம், 'லைகா புரோடக்சன்ஸ்'.
இன்று (19.6.2021) தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில்,!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
சமூக சேவையில் சிறப்பாக செயல்படும் சாக்யா அறக்கட்டளை!
உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையால் பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்தியாவும் நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க தொடர்ந்து ஊரடங்கை அறிவித்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்!-->!-->!-->…
Read More...
Read More...
வரலக்ஷ்மி சரத்குமார் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உணவு வழங்கினார்!
Save Shakti Foundation நிறுவனர் வரலக்ஷ்மி சரத்குமார் அவர்களும் இணை நிறுவனர் சாயா தேவி அவர்களும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து Save Shakti Foundation, Sankalp Beautiful, World-Pedigree!-->…
Read More...
Read More...
மாமனிதன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “ஏ ராசா” பாடல் !
யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமா இசையின் நாயகன். இசை கேட்கும் நெஞ்சங்களை ஆற்றுப்படுத்தும் கருவி அவர். யுவனின் இசை வெறும் பாடல் ரசனையாக முடிந்து விடுவதில்லை. துன்பத்தில் உழலும் மனதை, அழுத்தம் மிகுந்த மனதின் வெறுமையை ஆற்றுப்படுத்தும் ஆறுதல்!-->…
Read More...
Read More...
அடுத்த படத்தை அறிவித்த அல்லு சிரிஷ்!
அல்லு சிரிஷ் தன்னுடைய அடுத்தப் படத்தின் ப்ரீ லுக்கை வெளியிட்டார். இந்தப் படத்தில் அல்லு சிரிஷுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார்.
ப்ரீ லுக் போஸ்டர் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதற்காக அல்லு சிரிஷின் ரசிகர்கள் காத்திருந்ததால்!-->!-->!-->…
Read More...
Read More...
ஆட்சியர் அவமதிப்பு… விருப்ப ஓய்வு கேட்கும் டீன்!
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி டீனாக பணிபுரிந்தவர், சுகந்தி ராஜகுமாரி. அவர் மே 19 ஆம் தேதி விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி டீனாக மாற்றப்பட்டார்.
சுகந்தி ராஜகுமாரி, அரசு மருத்துவ கல்லூரி டீனாக பணியாற்ற உள்ள!-->!-->!-->…
Read More...
Read More...
திடுக்கிட வைக்கும் திரைப்படம் – லாகின்!
ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் 'லாகின்'. இப்படத்தில் நாயகர்களாக அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள். நாயகியாக ப்ரீத்தி நடிக்கிறார். ராஜ்குமார்!-->…
Read More...
Read More...
கதாநாயகியான பாடகி, ஸ்வாகதா கிருஷ்ணன்!
ஜோதிகா, விதார்த் நடிப்பில் உருவான காற்றின் மொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, பார்ட்டி படத்தில் ஜிஎஸ்டி, ஜடா படத்தில் அனிருத்துடன் இணைந்து அப்படிப் பாக்காதடி, வஞ்சகர் உலகம் படத்தில் கண்ணனின் லீலை உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடிய!-->…
Read More...
Read More...