விஷ்ணுவர்தன் தயாரிப்பில், அக்ஷரா ஹாசன் நடிப்பில், ‘ஃபிங்கர்டிப்’
திரில்லர்இணையத்தொடர்ஆகஸ்ட் 21ல்ZEE5ல்வெளியீடு* சமூகவலைதளத்தின் தவறான விளைவுகளை மையப்படுத்தி ஐந்து புதிரான கதைகளைக்கொண்ட இந்த தொடர், வருகின்ற ஆகஸ்ட் 21ம்தேதி இணையத்தில் வெளியிடப்படுகிறது.
இந்தியாவின் வெகுவேகமாக வளர்ந்து வரும் ஓடிடி (OTT)…
Read More...
Read More...
விறுவிறுப்பாக உருவாகியுள்ள ‘தண்டகன்’
இந்திய இதிகாசங்களில் புகழ் பெற்ற ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன .அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் 'தண்டகன்'. இந்தப் பெயரில் ஒரு தமிழ்ப் படம் உருவாகியிருக்கிறது. தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும்? அதன் மன…
Read More...
Read More...
சென்னை வாசிகளை மயக்கிய ‘பாப் சிங்கர்’ ஹிதா
கலிபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியான ஹிதா தன் இசையின் மூலம் கலிபோர்னிய மக்களை தன் வசம் வைத்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரின் பூர்விகம் கர்நாடகம் ஆகும் . 14 வயதான இவருக்கு முக்கியமாக இவரின் குரலுக்கு கலிபோர்னிய மக்கள் அடிமை…
Read More...
Read More...
மொட்டை ராஜேந்திரன் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் காமெடி த்ரில்லர் படம் ‘பப்ஜி’
'பொல்லாத உலகில் பயங்கர கேம்' (pubg) என்ற படத்தை 'தாதா87', ',பிட்ரூ' ஆகிய படங்களின் இயக்குனர் .விஜய் ஸ்ரீ இயக்கவுள்ளார்.
'பொல்லாத உலகில் பயங்கர கேம்(' PUBG) என்ற இந்த காமெடி திரில்லர் படத்தில் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினா நடிக்க, அவருடன்…
Read More...
Read More...