‘டீசல்’, திருட்டும் ‘பகீர்’ பின்னணியுமே கதை! – இயக்குநர் சண்முகம் முத்துசாமி!

இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்,  ‘தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில், தேவராஜுலு மார்கண்டேயன் தயாரித்துள்ள படம், ‘டீசல்’. இதில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருக்க, ஹீரோயினாக அதூல்யா ரவி நடித்திருக்கிறார். இவர்களுடன் வினய் ராய்,…
Read More...

‘ட்யூட்’ , ரஜினி ஸ்டைல்ல பட்டாசா ஒரு படம்! – இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ட்யூட்'. இதில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட…
Read More...

தம்பி ராமையா நடிக்கும் அரசியல் நகைச்சுவை திரைப்படம்!

OTT தளத்தில் சிறந்த வரவேற்ப்பை பெற்ற “ராஜா கிளி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, சிறந்த வரவேற்பைப் பெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் உமாபதி ராமையா, தற்போது தம்பி ராமையாவுடன் இணைந்து தனது இரண்டாவது படைப்பை இயக்குகிறார். கண்ணன் ரவி…
Read More...

ஆதித்ய மாதவன், கவுரி கிஷன் நடித்த ‘அதர்ஸ்’ நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகிறது!

கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் 'அதர்ஸ்'. மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.…
Read More...

‘காந்தாரா – அத்தியாயம் 1’ – (விமர்சனம்) மாயாஜாலம்!

'காந்தாரா'  திரைப்படத்தின் மிக பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து உருவாகியிருக்கும் திரைப்படம், ‘காந்தாரா - அத்தியாயம் 1’. அனிருத் மகேஷ், ஷானில் கவுதம் ஆகியோருடன் இணைந்து, கதை எழுதி, இயக்கி, நடித்திருக்கிறார், ரிஷப் ஷெட்டி. அவருடன் ருக்மிணி…
Read More...

‘மரியா’ – (விமர்சனம்.) அருவருப்பான படைப்பு!

கிறிஸ்துவ மதத்திற்காக, தங்களது வாழ்வை அர்பணித்து வாழும் கன்னியாஸ்திரிகளை (Nuns) கேவலப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படமே, மரியா. இத்திரைப்படத்தை, ‘Dark Artz Entertainments’ தயாரித்துள்ளது. ஹரி கே சுதன் எழுதி இயக்கியிருக்கிறார்.…
Read More...

இட்லி கடை – (விமர்சனம்.) குடும்பத்துடன் பார்க்கலாம்!

இட்லி கடை, இத்திரைப்படம் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள நான்காவது படம். முதல் படமான ப.பாண்டி படத்திலேயே, தான் ஒரு சிறந்த  இயக்குநர் என்பதை நிரூபித்து, ரசிகர்களிடத்தில் செல்வாக்கை பெற்றார். தொடர்ந்து வெவ்வேறு கதைக் களங்களை கொண்ட படங்களாக…
Read More...

‘வீர தமிழச்சி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

மகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும்' வீர தமிழச்சி' திரைப்படத்தில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, எழுத்தாளரும், நடிகருமான வேல…
Read More...

பிரபாஸ் நடிப்பில், ஹாரர்-ஃபேண்டஸி ‘தி ராஜா சாப்’ – டிரெய்லர் வெளியானது!

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடித்த பான்-இந்திய பிரம்மாண்ட திரைப்ப்படமான “தி ராஜா சாப்” படத்தின் டிரெய்லர் இறுதியாக வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமானுஷ்ய திகில், நகைச்சுவை, டிராமா மற்றும் உணர்வுகளை கலந்து, இந்திய…
Read More...

சுதீர் ஆனந்த் நடிக்கும் ‘ஹெய் வெசோ’ திரைப்படப் படப்பிடிப்பு துவங்கியது!

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தன் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கும் சுதீர் ஆனந்த் (சுடிகாளி சுதீர்) தனது புதிய படத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரசன்னா குமார் கோட்டா ( Prasanna Kumar Kota) இயக்குநராக  அறிமுகமாகும்…
Read More...