அரசியலில் என்னால் ஈடுபட முடியாது. ரஜினிகாந்த் அறிக்கை.

Rajinikanth backs out from starting a Political party

ரஜினிகாந்த் டிசம்பர் 30 ல் அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என அறிவிக்கபட்ட நிலையில், அண்ணாத்த படபிடிப்பில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. டாக்டர்களின் தீவிர சிகிச்சையின் மூலம் குணமடைந்த அவருக்கு முழு நேர ஓய்வு அவசியம் என்பதை வலியுறுத்தினர். அப்படி ஓய்வு எடுக்காவிடில் அவருடைய உடல்நிலை மோசமடையும் என்பதை கூறி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் இரண்டு பக்க அறிக்கையில் அரசியல் மற்றும் உடல்நலம் குறித்து விரிவாக தெரிவித்துள்ளார்