தி காஷ்மீர் ஃபைல்ஸ் சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை வென்றுள்ளது!
அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஐ ஆம் புத்தா புரடக்ஷன் இணைந்து தயாரித்த "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம், 69வது தேசிய திரைப்பட விருது 2023 இல் தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை…
Read More...
Read More...