பிரபல பாடலாசிரியர், கவிஞர் பிறைகுடன் காலமானார்.
கவிஞர் பிறை சூடன், திரைத்துறையில் நடந்தால் இரண்டடி, ஆட்டமா தேரோட்டமா, சைலன்ஸ் காதல் செய்யும் நேரமிது..உள்ளிட்ட சுமார் 2000 பாடல்களையும், 5000 மேற்பட்ட பக்தி பாடல்களையும் எழுதியவர். இவர் சிறந்த ஆன்மீகவாதியும், இலக்கியவாதியுமாவார்.…
Read More...
Read More...