ஆதியின் “கிளாப் – தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்”

சினிமா மற்றும் விளையாட்டு ஆகியவை மட்டுமே வேற்றுமை கடந்து அனைவரையும் ஒரே புள்ளியில் இணைக்கும் விஷயங்கள். இவற்றில் மட்டும் தான் மக்கள் வேறுபாடுகள் மற்றும் பிரிவினை மறந்து, சிறப்பான தருணங்களை கொண்டாட ஒன்றாக இணைந்து வருகிறார்கள். விளையாட்டை…
Read More...

எந்த குழந்தையும் சிறு வயதில் வேலைக்கு செல்ல கூடாது – விஜய் ஆண்டனி

தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை சார்பாக இன்று ஜூன் 12 குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நிலோபர் கபில் மற்றும் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய்அண்டனி, முன்னாள் பெப்சி…
Read More...

விஜய்சேதுபதியுடன் அவரது மகன் நடித்துள்ள சிந்துபாத்

கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ சிந்துபாத் “ இந்த படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். மற்றும் விவேக்பிரசன்னா, லிங்கா,…
Read More...

வியப்பில் ஆழ்த்தும் ‘அருவம்’ டீசர்!

சுட்டெரிக்கும் வெயில் நம்மை வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் நம்மை குளிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது சில விஷயங்கள். இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட, சித்தார்த், கேதரின் தெரஸாவின் "அருவம்" படத்தின் டீசருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு…
Read More...

ஜூன் 14ஆம் தேதி வெளிவரும் சுட்டுப்பிடிக்க உத்தரவு

"சுட்டு பிடிக்க உத்தரவு" படத்தின் டிரெய்லர் மற்றும் காட்சி விளம்பரங்கள் ரசிகர்களிடையே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. கூடுதலாக, படத்தின் தலைப்பு இது நிக் ஆஃப் டைம் த்ரில்லர் வகையை அடிப்படையாக கொண்டது என்பதை குறிக்கிறது. இந்த…
Read More...

சசிகுமார், சரத்குமார் நடிக்கும் புதிய படம்

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் தனது அடுத்த தயாரிப்பான "தயாரிப்பு எண் 3" உருவாகி வரும் விதத்தால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். இந்த படத்தை 'சலீம்' வெற்றிப்படத்தை இயக்கி, தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்த என்.வி.நிர்மல்குமார்…
Read More...

மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’

அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து வெங்கட் பிரபு டைரக்சனில் சிம்பு…
Read More...

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கூடிய .விஐபிக்கள்!

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ,தவறான பிளாஸ்டிக் பிரயோகத்தைத் தடுக்கவும், நீர் வளம் பாதுகாக்கவும் ,சென்னையைச் சுத்தமாக்கவும் ,சுற்றுச்சூழல் நகரமாக உருவாக்கவும் மாணவர்களிடம் இவை சார்ந்த…
Read More...

பணச்செல்லாமையின் போது நடந்த உண்மைச்சம்பவங்களை சொல்லும் “ மோசடி “

JCS மூவீஸ் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் “ மோசடி “ இந்த படத்தில் விஜூ நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பல்லவி டோரா நடித்துள்ளார். மற்றும் அஜெய்குமார், N.C.B.விஜயன், வெங்கடாச்சலம், நீலு சுகுமாரன், O.S.சரவணன், மோகன் ஆகியோர்…
Read More...

கொலைகாரன் விமர்சனம்

‘பிச்சைக்காரன்’ படத்திற்கு பின் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே தோல்வியைச் சந்தித்தன. எப்படியும் ஒரு வெற்றிப்படத்தை விஜய் ஆண்டனி கொடுத்தாக வேண்டிய நிலையில் வெளியாகியிருக்கும் படம் ‘கொலைகாரன்.’ வெற்றியை கொடுத்திருக்கிறதா?.…
Read More...