ஜோக்கர் பட ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு.!

தமிழ் சினிமாவில் குரு சோம சுந்தரம் நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் ஜோக்கர். இந்த படத்தில் ரம்யா பாண்டியன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை அடுத்து ஜோக்கர் பட…
Read More...

அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும் ‘இந்திய உலக குறும்பட விழா’..!

இந்திய உலக குறும்பட விழா(இந்திய குளோபல் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல்) வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில்  பங்கேற்கும் 80 குறும்படங்கள், சென்னையில் பல்வேறு இடங்களில் திரையிடப்பட உள்ளன.  திரைப்பட இயக்குனர்கள் மற்றும்…
Read More...

‘யாரோடயும் யாரும் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டாம்’ ரசிகர்களிடம் பேசிய சூர்யா!

வாழ்க்கையை புதிய அனுபவங்கள்தான் மேம்படுத்தும். எப்போதும் புதுப்புது  விஷயங்களை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டே இருங்கள் என்று நடிகர் சூர்யா தனது  ரசிகர்கள் முன் தெரிவித்தார். ‘‘நாம குழந்தையாக இருக்கும்போது முதன் முதல்ல சைக்கிள் வேணும்னு…
Read More...

“எம். ஜி. ஆர்” திரைப்படத்தின் ‘டீஸர்’ வெளியீடு

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை ‘காமராஜ்’என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் வாழ்க்கை வரலாற்றினை மாபெரும் பொருட்செலவில் ‘எம். ஜி. ஆர்’  எனும் பெயரில்…
Read More...

விரைவில் ‘சார்லி சாப்ளின் 2’ இசை வெளியீட்டு விழா

அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக டி.சிவா மிகப் பிரமாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கும் பார்ட்டி படம் விரைவில் வெளி வர உள்ளது. இதை தொடர்ந்து அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "சார்லி சாப்ளின் 2" …
Read More...

கார்ப்பரேட் அநியாயங்களை தோலுரிக்கும் படம்”பெட்டிக்கடை”

'லஷ்மி கிரியேசன்ஸ்' பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு " பெட்டிக்கடை " என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான  புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக…
Read More...