மக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்

சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியின்றி வாழ்பவர்கள் இந்த உலகில் மிகவும் குறைவு. அந்த குறைவானவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அவர் செய்து வரும் அறம் சார்ந்த சேவைகள் எல்லாம் பலபேர்களை வாழ்வில் கரம் பிடித்து தூக்கி விட்டிருக்கிறது. தன்…
Read More...

நடிகர் சங்க கட்டிடம் விரைவில் உதயமாகும் – டாக்டர் ஐசரி கே கணேஷ்.

புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் உற்ற நண்பனாக விளங்கியவரும், அவரது அமைச்சரவையில் அறநிலையத்துறை துணை அமைச்சராகவும் இருந்த ஐசரி வேலன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு மற்றும் மறைந்த ஜேகே ரித்தீஷ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு…
Read More...

‘சிவகார்த்திகேயனை எந்தக்காலத்திலும் மறக்கமாட்டேன்!’- கே.ஈ.ஞானவேல்ராஜா

குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோ சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.லோக்கல். ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் வரும் மே 17ஆம் தேதி உலகமெங்கும்…
Read More...

கடல போட பொண்ணு வேணும்

குழந்தை பருவத்திலிருந்தே திரைத்துறையில் இருக்கும் ஒரு சில கலைஞர்களுக்கு சினிமாவுடன் பிரிக்க முடியாத ஒரு பந்தம் இருக்கும். குழந்தை நட்சத்திரங்களாக இருந்து குடும்ப ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவை பெற்று, இறுதியாக நல்ல வரவேற்புடன் நாயகிகளாக…
Read More...

‘நட்புனா என்னானு தெரியுமா’ மே 17 ஆம் தேதி ரிலீஸ்

லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள “ நட்புனா என்னானுதெரியுமா” என்ற தமிழ்திரைப்படத்தை “ க்ளப் போர்டு ப்ரொடக்ஷன்” நிறுவனத்தின் மூலம் வரும் மே மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்தை லிப்ரா ப்ரொடக்ஸன் ரவீந்தர் சந்திரசேகர்…
Read More...

ஆர்கே சுரேஷின் தமிழ் ,மலையாளப் படம் ‘ கொச்சின் ஷாதி அட் சென்னை 03’

வில்லனாக அறிமுகமாகி கதைநாயகனாக வளர்ந்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாகக் களமிறங்கி இரு மொழிப் படமொன்றில் நடித்திருக்கிறார்.. இது தமிழ் , மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. படத்தின் பெயர் 'கொச்சின் ஷாதி அட் சென்னை 03.'. இப்படத்தில்…
Read More...

தயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி இயற்கை எய்தினார் !

விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ் பி.நாகிரெட்டி அவர்களின் இளைய மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி அவர்கள் நேற்று மதியம் 1 மணியளவில் இயற்கை எய்தினார் .. அவருக்கு வயது 75. அவரது மனைவி பெயர் B.பாரதிரெட்டி . இவருக்கு ஒரு மகனும் , இரு…
Read More...

களவாணி – 2 படத்திற்கு ” பகுதி ” தடை மட்டும் நீங்கியுள்ளது!

களவாணி 2 படத்தை நடிகர் விமல் தயாரிப்பதாக கூறி மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலனிடமிருந்து 13.10.2017-ல் பணத்தை பெற்று கொண்டு காப்பி ரைட் ஒப்பந்தம் செய்து கொடுத்தார். ஆனால் சொன்னபடி படத்தை தன் பெயரில் தயாரிக்காமல் இயக்குநர் சற்குணம் தயாரிப்பது…
Read More...