மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கு நடிகர் சிவகுமார் இறுதி மரியாதை செலுத்தினார்
மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனை பற்றி நடிகர் சிவகுமார் பேசியது :-
பாலகுமாரனின் எழுத்துக்களுக்கு முழுவதும் அடிப்படையே அவருடைய அம்மா என்று தான் சொல்ல வேண்டும். நடுத்தர வர்க்கத்து பெண்களின் வலிகள் வேதனைகள். சமூகம் எப்படி பெண்களுக்கு இரண்டாம்…
Read More...
Read More...