Browsing Category

Cinema News

முடி திருத்தும் தொழிலாளியாக நடிக்கும் விஜய் சேதுபதி!

பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ போஸ்டர்! தென் மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர், நடிகர் விஜய் சேதுபதி. அதன் பிறகு அடுத்தடுத்து வெளியான பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த…
Read More...

சித்தார்த்தின் ‘சித்தா’ டீசர் உருவாக்கிய எதிர்பார்ப்பு!

விஜய்சேதுபதி நடிப்பினில் வெளியான 'சிந்துபாத்' படத்தினை, இயக்கிய இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில், உருவாகியிருக்கும் படம், ‘சித்தா’. இந்தப்படத்தின் கதையை கேட்ட நடிகர் சித்தார்த், ‘இடாகி எண்டர்டெயிண்மெண்ட்’ நிறுவனம் சார்பில், அவரே…
Read More...

‘800’ வழக்கமான படமாக இருக்காது! – முத்தையா முரளிதரன்!          

இலங்கையின் புகழை சர்வதேச அளவிற்கு முன்னெடுத்து சென்றவர், இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். சர்வதேச கிரிக்கெட்டில் ‘800’ விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி, சாதனைப் படைத்துள்ளார். அவருடைய இந்த சாதனையை, எந்த கிரிக்கெட் வீரரும்…
Read More...

விஜய்யின் “லியோ” திரைப்படம் வெளியீட்டிற்கு முன் சாதனை!

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தளபதி விஜய்யின் அடுத்த அதிரடி திரைப்படமான "லியோ" இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42…
Read More...

ஷாருக்கானின் ‘ஜவான்’ 129.6 கோடி  வசூலித்து உலக அளவில் சாதனை!

ஷாருக்கானின் நடிப்பில் தயாராகி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமான ஜவான், உண்மையில் ஒரு திருவிழாவாக வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டை திரையரங்குகளுக்கு வெளியே பலத்த ஆரவாரம் மற்றும் நடனத்துடன் மைதானங்களைப்…
Read More...

பிரபாஸ் தொடங்கி வைத்திருக்கும் சமையல் குறிப்பு சவால்!

முன்னணி நட்சத்திர நடிகை அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. இந்தத் திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா சமையல் கலை நிபுணர் வேடத்தில் நடித்திருக்கிறார். இதனை ரசிகர்களிடம் விளம்பரப்படுத்தும்…
Read More...

200 வருடம் பழமையான பியானோவிலிருந்து ‘பிட்சா 3’ ஒலியின் திகில் வடிவம்!

சினிமா இசை சாம்ராஜ்யத்தில் மரபு இசைகளுக்கு சவால் விடும் அளவுக்கு புதிய கண்ணோட்டம் கொண்டவராக அருண் ராஜ் ஒளிர்கிறார். அவரது சமீபத்தய படைப்பான, அஸ்வின் காக்கமானு மற்றும் காளி வெங்கட் நடித்த “பிட்சா 3” இல் ஒலியை ஒரு மறக்கமுடியாத அனுபவமாக…
Read More...

அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'தீயவர் குலைகள் நடுங்க' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.…
Read More...

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘டியர்’ படத்தின் உரிமையை கைப்பற்றிய ரோமியோ பிக்சர்ஸ்!

Nutmeg Productions  தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் வெளியீட்டு உரிமையை  தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ்…
Read More...

காதலியை பழிவாங்க ‘ஜவான்’ படத்தில் நடித்தேன்! – விஜய் சேதுபதி!

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தினை, விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, யோகி பாபு, அனிருத், சான்யா மல்ஹோத்ரா,…
Read More...