Browsing Category
Cinema News
பரத்பாலாவின் ‘மீண்டும் எழுவோம்’ 4 நிமிட ஆவணப் படம்!
இந்திய அளவில் கொரோனா அச்சுறுத்தலால் அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி எந்த பணிகளுமே நடைபெறவில்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயிருந்தனர். அனைவருடைய வாழ்க்கையிலும் இந்த ஊரடங்கை மறக்கவே முடியாது. இதுவொரு திருப்புமுனை. இதை!-->…
Read More...
Read More...
திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடி முடிவு!
உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் 'கொரனா' இன்று வரை பல உயிர்களை பலி வாங்கிவருகிறது. அதை தடுக்க, ஊரடங்கு உத்தரவை பல நாடுகள் அமல்படுத்தி வருகிறது.
இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு,
தமிழகத்தில் 'மார்ச் 19' அன்று திரையரங்குகளை மூட!-->!-->!-->…
Read More...
Read More...
சில்லுக் கருப்பட்டி இயக்குனரின் அடுத்த படம் மின்மினி!
"சில்லுக் கருப்பட்டி" படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை பெற்ற இயக்குனர் ஹலீதா ஷமீம் அடுத்து இயக்கி வரும் படம் 'மின்மினி'
இது குறித்து அவர்
கூறியதாவது..
நீங்கள்
நேசிப்பரின் கனவுகளை நனவாக்க எந்த
அளவுக்கு துணை நிற்கிறீர்கள்? அன்பு!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
பொன்மகள் வந்தாள் – விமர்சனம்
அமேசான் 'பிரைம் வீடியோ' தளத்தின் மூலமாக உலகத்
தமிழ் சினிமா ரசிகர்களுக்கான இன்னொரு பொழுதுபோக்கு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
சூர்யாவின் '2டி எண்டெர்டெயின்மென்ட்' நிறுவனம்.
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்து பெரும் எதிர்பார்ப்பினை!-->!-->!-->…
Read More...
Read More...
கொரோனா விழிப்புணர்வு படங்களை இயக்கும் “கட்டில்” இயக்குனர்
நமது தமிழக அரசு மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதி தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழலில்,அதற்கான விழிப்புணர்வு விளம்பரப் படங்களையும் எடுத்து வருகிறது. அந்த வரிசையில் கட்டில் திரைப்படத்தை இயக்கிக்!-->…
Read More...
Read More...
ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படம்!
இசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில்!-->…
Read More...
Read More...
2 கோடிப் பார்வைகளைக் கடந்த பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ட்ரெய்லர்!
ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் 'பொன்மகள் வந்தாள்' தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சந்தையில் இருக்கும்!-->…
Read More...
Read More...
Ponmagal Vanthal – Official Trailer
2D எண்டர்டெயின்மெண்டால் தயாரிக்கப்பட்டுள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தில், ஜோதிகா, பார்த்திபன், K.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
200 நாடுகளில், பிரைம் வீடியோ வழியாக பிரத்தியேகமாக!-->!-->!-->…
Read More...
Read More...