Browsing Category
India
திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு! மேன் கைண்ட் ஃபார்மா நிறுவனம் 31 லட்சம் நிதி!
சென்னையை அடுத்த பையனூரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தைச் சார்ந்த தொழிலாளர்களுக்கான வீடு கட்டும் திட்டத்திற்கு, இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனமான மேன் கைண்ட் ஃபார்மா 31 லட்ச ரூபாய் நிதியை…
Read More...
Read More...
அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்த நடிகர் ஶ்ரீகாந்த்! – சிவகுமார் பகிர்ந்த நினைவலைகள்!
தமிழ் சினிமாவின் பழம்பெரும் மூத்த நடிகர் 'தங்கப்பதக்கம்' 82 வயதான ஸ்ரீகாந்த் நேற்று காலமானார். இவர் இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். அதில் ‘மேஜர் சந்திரகாந்த்’ எனும் வெற்றிகரமான நாடகத்தில் இவருடைய…
Read More...
Read More...
முதல்வரிடம் கோரிக்கை வைத்த பத்திரிக்கை தொடர்பாளர்கள் யூனியன் நிர்வாகிகள்!
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்களின் யூனியன் நிர்வாகிகள் இன்று 11.10.2021 தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மு.பெ சுவாமிநாதனை சந்தித்தனர்.
தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பில் யூனியன் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர்…
Read More...
Read More...
நீரிழிவு நோயாளிகளுக்கு ‘டிஜிட்டல் ட்வின்’ தொழில்நுட்பம் மூலம் சிறப்பான சிகிச்சை!
ட்விட் ஹெல்த் மருத்துவ ஆராய்ச்சி குழு டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாள்பட்ட நோய்களை சரிசெய்வதற்கான உலகின் முதல் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனையை (RCT) மேற்கொள்கிறது. அந்த RCT டேட்டாவானது அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் (American…
Read More...
Read More...
குலாப் புயல் – தமிழ் நாட்டில் மழை நிலவரம்
'குலாப்' புயல் இன்று காலை 0830 மணி நிலவரப்படி கோபால்பூருக்கு கிழக்கு தென் கிழக்கே 180 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஓடிசா கடலோர பகுதிகளில் கலிங்கபட்டினம் -…
Read More...
Read More...
டொரன்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விருதை வென்ற ‘கோட்டா’
இயக்குனர் அமுதவாணனின் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் வெளியான கோட்டா திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்தது.
அப்படம் வெளியான போது திரையரங்குகளில் மிகுந்த வரவேற்பையும் ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்தது.…
Read More...
Read More...
பாரபட்சமின்றி அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி…
பாரபட்சமின்றி அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை!
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா…
Read More...
Read More...
மழலையர் பள்ளிகள் திறப்பு! – அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த சூழலில் கடந்த 1ம் தேதி முதலாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு…
Read More...
Read More...
‘நிபா’ வைரஸ்- தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மெற்கொள்ளும் நோக்கில் தமிழக மருத்துவத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாச பிரச்சினை, மனநலம் பாதிப்பு ஆகியவை முக்கிய…
Read More...
Read More...
விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்!
'தேமுதிக' தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக, உடல் நலம் குன்றிய நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர் சென்னை திரும்பினார். இதனைத்…
Read More...
Read More...