Browsing Category

Cinema News

ஐஸ்வர்யா ராஜேஷ் – தேவ் நடிக்கும் ‘வளையம்’ திரைப்படம்  பூஜையுடன் தொடங்கியது!

தமிழ்த் திரையுலகம் எப்போதுமே இளம் இயக்குநர்களின் புது சிந்தனைகளுக்கு ஆதரவு மற்றும் அங்கீகாரம் கொடுக்கும். கடந்த 10 வருடங்களாக ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு இப்படியான இளம் திறமைகளைத் தொடர்ந்து ஊக்குவித்து…
Read More...

ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் ‘சிங்கப் பெண்ணே’ விரைவில் வெளியாகிறது!

JSB Film Studios சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் எழுதி இயக்க, ஷில்பா மஞ்சுநாத் மற்றும்  ஆர்த்தி நடிப்பில், பெண் குழந்தைகள் விளையாட்டை மையப்படுத்தி, உருவாகியுள்ள திரைப்படம்   "சிங்கப் பெண்ணே". விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின்…
Read More...

‘ஆர்.கே.சுரேஷ் ஒன்பது ரஜினிக்கு சமம்’!  பட  விழாவில், ஆர்.வி.உதயகுமார் காமெடிப்பேச்சு!

காடுவெட்டியார், காடுவெட்டி குரு, காடுவெட்டி என்றால் தமிழ் நாட்டு மக்களிடம் அத்தனை பிரபலம். அந்த தலைப்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ‘காடுவெட்டி’. மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட…
Read More...

சீயான் விக்ரமுடன் இணையும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, 'சீயான் 62' படத்தில் முக்கிய…
Read More...

நகுல் நடிக்கும்  ‘தி டார்க் ஹெவன்’ சஸ்பென்ஸ் திரில்லர்!

நகுல் நடிக்கும்  ' தி டார்க் ஹெவன்' என்கிற சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தின் டைட்டில்  லுக்கை நடிகர்கள் சசிகுமார், பரத் ,சிபிராஜ் வெளியிட்டுள்ளனர். இந்த 'தி டார்க் ஹெவன்' திரைப்படத்தை, பாலாஜி இயக்குகிறார்.டீம் B புரொடக்ஷன் ஹவுஸ்…
Read More...

யூடியூபில் டிரெண்டாகி வரும் ‘எனக்கொரு WIFE வேணுமடா’ குறும்படம்!

பத்திரிகையாளர் ஜியாவின் ‘எனக்கொரு WIFE வேணுமடா’ குறும்படம் நேற்று மாலை ‘Film Dud’e யூடியூப் சேனலில் வெளியானது. இந்த குறும் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே பலரால் பார்க்கப்படுவதுடன், பகிரப்பட்டும் வருவதால் தற்போது, இந்த குறும் படம்,…
Read More...

யோகிபாபு நடிப்பில், ’யாவரும் வல்லவரே’ படம் மார்ச் 15, ஆம் தேதி வெளியாகிறது!

அன்பு நிஜ வாழ்வில் மட்டுமல்ல, சினிமாவிலும் தோற்றதில்லை. அப்படியான அன்பை மையமாகக் கொண்டு ஹைப்பர் லிங்க் கதையாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் 'யாவரும் வல்லவரே'. சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை…
Read More...

ஆர்யா கலந்து கொண்ட ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழா!

ஓ எம் ஆர் என்று குறிப்பிடப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் உடற்பயிற்சி கூடம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இன்றைய இளைய  தலைமுறையினர்…
Read More...

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ‘தமிழ் சினிமா வர்த்தக கையேடு’ வெளியீடு!

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தமிழ் சினிமா வர்த்தக கையேட்டை ‘இயக்குந‌ர் இமயம்’ பாரதிராஜா இன்றைக்கு வெளியிட்டார். இது குறித்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது…,…
Read More...