Browsing Category
Cinema News
திரை விமர்சகர்களின் தலையில் ‘குட்டு’ வைத்த இயக்குநர் அமீர்!
'மதுரை முத்து மூவிஸ்' மற்றும் 'கனவு தொழிற்சாலை' இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, பிரபல தியேட்டர் நிறுவனமான 'PVR PICTURES' நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
‘உயிர், ‘மிருகம்,’‘சிந்து சமவெளி’போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர்…
Read More...
Read More...
சந்தானம் நடிக்கும் படத்தினை கன்னட டைரக்டர், பிரசாந்த்ராஜ் இயக்குகிறார்.
சந்தானம் கதானாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு இன்று பெங்களூரில் பூஜையுடன் ஆரம்பமானது. இப்படத்தை, ஃபார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் பிரமாண்டமாக தயாரிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தை 'புரொடக்ஷன்…
Read More...
Read More...
‘பயணிகள் கவனிக்கவும்’ படக்குழுவினர், எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அங்கீகாரம்.
'பயணிகள் கவனிக்கவும்’ படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும் என படக்குழுவினர் உறுதியளித்திருக்கிறார்கள்.
'பயணிகள் கவனிக்கவும்' பட தலைப்பு குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா…
Read More...
Read More...
சூர்யா தயாரிக்கும் முதல் இந்தி திரைப்படம் ’சூரரைப்போற்று’, தொடக்கவிழா!
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார்.
நடிகர் சூர்யாவின் சொந்த பட…
Read More...
Read More...
பயணிகள் கவனிக்கவும் படத்திற்கு தடை கோரி வழக்கு! படம் வெளியாவதில் சிக்கல்?
நடிகர் விதார்த் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் 'பயணிகள் கவனிக்கவும்' படத்தின் முன்னோட்டத்தினை சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டனர்.…
Read More...
Read More...
இது பெண்களின் காலம். ஆண்கள் ஜாக்கிரதையாக இருங்கள். – நடிகர் நாசர்!
லயோலா கல்லூரி கலை நிகழ்ச்சி விழாவில் கலந்து கொண்ட நடிகர் சங்க தலைவர் நடிகர் நாசர் பேசியதாவது....
சினிமாத் துறைக்கு வர ஆசைப்பட்டால் அதற்குண்டான படிப்பை படித்து விட்டு வாருங்கள். படித்தவர்கள் சினிமாவிற்கு வருவது வேறு. எனக்கு தலைவலி…
Read More...
Read More...
விஜய், சூர்யா வை வளர்த்த லயோலாவில் இருப்பது மகிழ்ச்சியே! – நடிகர் ஜீவா.
லயோலா கல்லூரியில் நடந்த கலை விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜீவா கலந்து கொண்டு பேசும்போது,
நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வளவு கூட்டத்தை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த சில வருடங்களாக திரையரங்குகளில் கூட இவ்வளவு கூட்டம் இல்லை.…
Read More...
Read More...
பிஜேபி கட்சி உங்களை கவர்னர் ஆக்கினாலும் ஆக்கும் – மன்சூர் அலிகான் கிண்டல்!
'டீல்' DEAL திரைப்படம் காமெடி, அடிதடி கலந்த, ஜனரஞ்சகமான படம். இப்படத்தினை 'டுவென்டி புரொடக்சன்ஸ்' நிறுவனம் சார்பில் கதை எழுதி, இசையமைத்து, தயாரித்து, இயக்குகிறார், சுனீ சேகர். பாலசுப்பிரமணியன் இணை இயக்கம் செய்கிறார்.
ஏவிஎம் ஸ்டுடியோவில்…
Read More...
Read More...
எனது ஆதங்கத்தின் வெளிப்பாடே ‘மெய்ப்பட செய்’ – இயக்குனர் வேலன்!
எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.டி. என்று அழைக்கப்படும் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்துள்ள புதிய படம், ‘மெய்ப்பட செய்'. ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும், மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம்…
Read More...
Read More...
லண்டன் பல்கலைக்கழகத்திற்கு நடிகை ராதிகா சரத்குமார் 1 லட்சம் நன்கொடை!
லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீட்டுருவாக்க பிரபல நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.
முன்னதாக ஐக்கிய England தமிழ்த்துறை பெண்கள் குழு சார்பாக England பாராளுமன்றத்தில் 19 ஏப்ரல் 2022 அன்று …
Read More...
Read More...