Browsing Category

Cinema News

‘96’ படத்தின் முழுபிரதியும் என்னுடைய உதவியாளருடையது – பாரதிராஜா

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘96’. இப்படத்தின் முழு கதையும் தன்னுடைய உதவியாளர் சுரேஷ் சத்ரியனுக்கு சொந்தமானது என இயக்குனர் பாரதிராஜா, ‘96’ படத்தின் இயக்குனர் பிரேம்குமார் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.…
Read More...

பொய்? சொன்ன, விஷாலுக்கு தயாரிப்பாளர் நந்தகோபால் கெடு!

விஜய்சேதுபதி,விஷால், விக்ரம் பிரபு ஆகியோருக்கு சம்பள பாக்கி இருப்பதாக, “மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்” படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர், எஸ்.நந்தகோபாலுக்கு நடிகர்கள் யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டாம் என நடிகர் சங்கம் தடை விதித்தது. இது…
Read More...

திட்டமிட்டப்படி ‘செய்’ படத்தை வெளியிட உதவுங்கள் – நகுல்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வழிக்காட்டலின் படி நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியாக அனுமதியளிக்கப்பட்ட ‘செய் ’படத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் வெளியிட உதவவேண்டும் என்று அப்படக்குழுவினர் தயாரிப்பாளர்கள் சங்கத்தினருக்கு…
Read More...

இயக்குநர் மாரி செல்வராஜூக்கு மிகப்பெரிய விழா எடுக்க வேண்டும் – பாரதிராஜா புகழாரம்!

மக்கள் மனங்களை வென்ற “பரியேறும் பெருமாள்” திரைப்படம் பொது சமூகத்தில் உண்டாக்கிய விவாதங்களும், கலை உலகினர் இடையே உண்டாக்கிய உற்சாகமும் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. பல ஊர்களில், பல பாராட்டு விழாக்களின் தொடர்ச்சியாக சென்னையில்…
Read More...

தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபாலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம்- நடிகர் சங்கம்

“மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்” படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.நந்தகோபால். இவர் தயாரிப்பில் வெளியான “துப்பறிவாளன்”, “வீரசிவாஜி” ஆகிய படங்களில் நடித்த நடிகர்கள் விஷால், விக்ரம்பிரபு ஆகியோருக்கு சம்பள பாக்கி வைத்திருந்தார். சமீபத்தில்…
Read More...

21 நாட்களில் உருவான சஸ்பென்ஸ் த்ரில்லர் “அமுதா”.

PS. அர்ஜூன் என்கிற புதுமுக இயக்குனரின் உருவாக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "அமுதா". சஸ்பென்ஸ் த்ரில்லர் நிறைந்த இத்திரைப்படம் 21 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. 50 இலட்சத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு விநியோகஸ்தர்களிடையே பெரும்…
Read More...