Browsing Category

India

சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனத்தை நன்கொடையாக வழங்கிய சூர்யா!

வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சென்னை மாநகர காவல் துறையின் சார்பில் இயங்கும் 'காவல் கரங்கள்' என்ற துறைக்கு நடிகர் சூர்யா, நவீன ரக கார் ஒன்றை நன்கொடையாக வழங்கினார். சென்னை மாநகர…
Read More...

பயணிகள் கவனிக்கவும் படத்திற்கு தடை கோரி வழக்கு! படம் வெளியாவதில் சிக்கல்?

நடிகர் விதார்த் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் 'பயணிகள் கவனிக்கவும்' படத்தின் முன்னோட்டத்தினை சில தினங்களுக்கு முன்னர்  நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டனர்.…
Read More...

இளையராஜாவை கைப்பற்ற நினைப்பது அரசியல் சூழ்ச்சி.  – பா.இரஞ்சித்!

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா, தலித் வரலாற்று மாத நிகழ்வாக ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திவருகிறார். இதில் பி.கே ரோசி திரைப்படவிழா, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி, சமுக…
Read More...

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் – தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- டெல்லி உள்ளிட்ட சில நகரங்களில் கொரோனா…
Read More...

இங்கிலாந்தில் ‘சாதனையாளர் விருது’ நடிகை ராதிகா சரத்குமாருக்கு வழங்கப்பட்டது!

தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில், திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில்…
Read More...

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் டி. ராமராவ் காலமானார்!

தெலுங்கு மற்றும் இந்தியில் 70 படங்களை இயக்கியவரும், தமிழில் வெற்றி படங்களைத் தயாரித்தவருமான மூத்த இயக்குநர்-தயாரிப்பாளர் டி ராமாராவ் இன்று (ஏப்ரல் 20) அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 83. தி.நகர் பாலாஜி அவென்யூ முதல் தெருவில்…
Read More...

‘கள்ளன்’ திரைப்பட விவகாரம் – முதல்வர் ஸ்டாலின் தலையிடுவாரா?

எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் இன்று (18.03.2022) வெளியாகியிருக்கும் கள்ளன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட விடாமல் சில சாதி அமைப்புகள் திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டி வருகின்றன.…
Read More...

வசந்தபாலன் இயக்கிய ‘மக்களை தேடி மருத்துவம்’ குறும்பட வெளியீட்டு விழா!

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து வரும் சிங்கார வடிவேலன், திராவிட முன்னேற்ற கழகத்தில் தீவிரமாக இயங்கி வருபவர்.  தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று கிட்டத்தட்ட 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களுக்கான…
Read More...

டென்வர் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல நடிகர் STR நியமனம்!

வாசனை திரவியங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் டென்வர் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல நடிகர் எஸ்டிஆர் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகராக திகழும் எஸ்டிஆர் உடன் இணைந்துள்ள இந்நிறுவனம்…
Read More...