Browsing Category

Latest News

‘விஸ்வம்பரா’ படப்பிடிப்பில் பங்கேற்ற சிரஞ்சீவி!

மெகாஸ்டார் சிரஞ்சீவி தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும்  பிரம்மாண்டமான படைப்பான "விஸ்வம்பரா" படத்தின் டைட்டில் டீஸர் மூலம் தனது ரசிகர்களை மகிழ்வித்தார், மிகச்சிறப்பான  தொழில்நுட்பத் தரத்துடன் உருவாகியிருந்த இந்த டீசர்,  நாடு முழுவதும்…
Read More...

‘வடக்குப்பட்டி ராமசாமி’ –  விமர்சனம்!

பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில், சந்தானம், மேகா ஆகாஷ், மாறன், ரவிமரியா, ஜோன் விஜய், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், சேஷு உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், வடக்குப்பட்டி ராமசாமி. எழுதி,…
Read More...

‘பாஃப்டா’ தனஞ்செயன் தயாரிப்பில் தமன்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்,  ‘ஒரு நொடி’.

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசை அசுரனும் திரைப்பட நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் இன்று  வெளியிட்டார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக்…
Read More...

‘சிக்லெட்ஸ்’ – விமர்சனம்!

அஜால், குஜாலான ஒரு படத்துக்கு  சிக்லெட்ஸ், ன்னு பேரு வச்சு, அது மூலமா அறிவுரை சொல்றேன்னு, படத்தை இயக்கியிருக்காரு, இயக்குனர் முத்து எம். நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் சிறு வயது முதலே நெருக்கமான பள்ளித் தோழிகள்.…
Read More...

‘லவ்வர்’ படத்தில் நடித்ததற்காக சந்தோஷப்படுகிறேன்.’ – நடிகர் மணிகண்டன்!

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த…
Read More...

இசை அமைப்பாளர் சி. சத்யா பாடிய, வள்ளலாரின் ‘மனு முறை கண்ட வாசகம்’ பாடல்!

"வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று பிரகடனம் செய்து தமிழகத்தில் இருந்து ஒட்டு மொத்த உலகத்திற்கும் அன்பையும் பண்பையும் போதித்த திரு அருட்பிரகாச வள்ளலார் அருளிய  'மனு முறை கண்ட வாசகம்' பாடலை பிரபல இசை அமைப்பாளர் சி. சத்யா இசையமைத்து…
Read More...

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடக்கம்!?

தமிழ்நாட்டில் உள்ள இளைய தலைமுறையினருடையேயும், அனைத்து மக்களிடையேயும், நடிகர் விஜய் மிகுந்த செல்வாக்குமிக்க நடிகர். இவர், பாராளுமன்றதிற்கான தேர்தல் வரும் நிலையில், தற்போது தனது அரசியல் பிரவேசம் குறித்த 3 பக்க அறிவிப்பினை, சமூக வலை தளத்தில்…
Read More...

’மறக்குமா நெஞ்சம்’ – விமர்சனம்!

ரக்‌ஷன், மலீனா, தீனா, ராகுல், ஸ்வேதா வேணுகோபால், முத்தழகன், மெல்வின் டென்னிஸ், முனீஷ்காந்த், அருண் குரியன், அகிலா, ஆஷிகா காதர், நடாலி லூர்துஸ் விஸ்வத் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், மறக்குமா நெஞ்சம். இப்படத்தினை…
Read More...

 ‘இமெயில்’ திரைப்படம் பிப்ரவரி -9 ஆம் தேதி வெளியாகிறது!

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி…
Read More...

தமிழுக்கு வரும் தெலுங்கு நாயகி நிஹாரிகா!

SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடிக்க, புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்” இப்படத்தில்…
Read More...