Browsing Category

Latest News

‘தி பிக் புல்’ சஞ்சத் தத்தின் ஃபர்ஸ்ட் லுக், வெளியீடு!

உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவரும் தங்களது வெற்றிப் படமான ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் சீக்வலான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடி ஆக்‌ஷன்…
Read More...

அடையாளம் கொடுத்த ‘கொலை’! சித்தார்த்தா ஷங்கர் நெகிழ்ச்சி!

ஒரு கலைஞனுக்கான உற்சாகம் என்பது, விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களின் ஆத்மார்த்தமான பாராட்டுக்கள், என்பது மறுக்க முடியாத உண்மை. குறிப்பாக, திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகள் கொண்ட சித்தார்த்தா ஷங்கர் போன்ற நடிகருக்கு இத்தகைய…
Read More...

தமிழை தெரிந்து கொண்டு பாட்டு எழுதுங்கள்! – ஃபைண்டர் விழாவில் வைரமுத்து பேச்சு!

Arabi production சார்பாக ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும் Viyan ventures சார்பாக வினோத் ராஜேந்திரன் ஆகியோர், இணைந்து தயாரித்து, இயக்கியுள்ள திரைப்படம், ஃபைண்டர். உண்மை சம்பவத்தின் அடிப்படையில், உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், கதையின் நாயகனாக…
Read More...

மம்முட்டியுடன் இணைந்த ஐஸ்வர்யா மேனன்!

அன்மையில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற, பான் இண்டியா படமான ‘ஸ்பை’சூப்பர் ஹிட் அடித்த வகையில் ஆந்திராவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகியிருக்கிறார், ஐஸ்வர்யா மேனன். இவர் கார்த்திகேயா, நிகில் சித்தார்த்தா உட்பட தெலுங்கின் முன்னணி…
Read More...

பான் இந்தியத் திரைப்படம் ‘மட்கா’ பூஜையுடன் துவங்கியது!

பலாசா திரைப்பட புகழ் கருணா குமார் இயக்கவுள்ள, மெகா பிரின்ஸ் வருண் தேஜின் 14வது படத்தை, வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரின் கீழ், மிகப்பெரும் பட்ஜெட்டில், மோகன் செருக்குறி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா ஆகியோர் தயாரிக்கின்றனர்.…
Read More...

வருண் தேஜ் – நோரா ஃபதேஹி இணையும்  #VT14

பலாசா திரைப்பட புகழ் கருணா குமார் இயக்கவுள்ள, கா பிரின்ஸ் வருண் தேஜின் 14வது படத்தை, வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரின் கீழ், மிகப்பெரும் பட்ஜெட்டில், மோகன் செருக்குறி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா ஆகியோர் தயாரிக்கின்றனர்.…
Read More...

‘எல் ஜி எம்’ குடும்பத்துடன் பார்க்கலாம்! ஜாலியா இருக்கும்! – நதியா.

தோனி எண்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் சாக்ஷி சிங் தோனி மற்றும் விகாஸ் ஹசிஜா ஆகியோர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம், 'எல் ஜி எம்' . ரமேஷ் தமிழ்மணி இயக்கி, இசையமைத்திருக்கிறார். இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு,…
Read More...

மிஸ்கின் போல திறமையானவர், ‘வெப்’ இயக்குனர் ஹாரூன். – கார்த்திக் ராஜா!

வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம், வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். 'நான் கடவுள்'…
Read More...

OTT – தியேட்டரில் ஒரே நேரத்தில் ரிலீஸாகும் தமிழ்ப்படம்!

மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில், வி மாதேஷ் அதிக பொருட் செலவில் தயாரித்திருக்கும் படம், யோக்கியன். இதில் ஜெய் ஆகாஷ் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஹீரோயின்களாக கவிதா, ஆர்த்தி சுரேஷ், குஷி மற்றும், சாம்ஸ் உள்ளிட்ட பலர் …
Read More...

வட சென்னை பேக்ட்ராப்பின் பெஞ்ச்மார்க்! ‘டைனோசர்ஸ்’ – விமர்சனம்!

அறிமுக இயக்குநர் எம். ஆர். மாதவன் (இயக்குநர் சுராஜின் உதவியாளர்?) இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், 'டைனோசர்ஸ்'. இப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், மாறா, மானேக்‌ஷா, அருண், சாய் பிரியா, யாமினி சந்தர், இயக்குநர் ரமணா மற்றும் பலர்…
Read More...