Browsing Category

Latest News

கவின் – அபர்ணாதாஸ் நடித்த ‘டாடா’ பிப்ரவரி 10 -ல் வெளியாகிறது!

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் - அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10 வெளியாகிறது. ஒரு படத்துடைய வெற்றி இளைஞர்களின் நாடித்துடிப்பைக் கொண்டுதான்…
Read More...

விக்டரி வெங்கடேஷ் – இயக்குநர் சைலேஷ் கொலனு இனையும் புதிய படம்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் தயாராகவிருக்கும் 'வெங்கி 75' எனும் திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்துடன்…
Read More...

ஷாரூக் கானின் ‘பதான்’ படம், வசூல் சாதனை படைக்குமா?

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரம்மாண்ட மற்றும்…
Read More...

சந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி நடித்த ‘மைக்கேல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு.

நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் பான் இந்திய படைப்பான 'மைக்கேல்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் நட சிம்ஹம் நந்தமுரி…
Read More...

யோகிபாபு வின் ‘பொம்மை நாயகி’ பிப்ரவரி 3 வெளியீடு!

நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பொம்மை நாயகி. இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படம் பிப்ரவரி 3 ம் தேதி வெளியாகிறது. தந்தை மகள் கதையாக இந்த படம்…
Read More...

பிரத்யேக ஸ்டைலில், ஃபேஷன் ஐகானான ராம் சரண்!

இன்று இந்திய திரையுலகம், தெலுங்கு திரையுலகத்தை வியந்து பார்க்கும் காலகட்டம் இது. பிரம்மாண்டமான படைப்புகளால் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் தெலுங்கு திரையுலகம், அதில் பணியாற்றும் கலைஞர்களும் தங்களை சர்வதேச அளவில் உயர்த்திக்…
Read More...

கைக் குழந்தையுடன் வந்த ‘நெடுமி’ படத்தின் நாயகி அபிநயா!

பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'நெடுமி'.இப்படத்தை நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார். ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர்…
Read More...

கவுண்டமணி நடிக்கும் புதிய படம், ‘பழனிச்சாமி வாத்தியார்’.

வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் பிரமாண்டமாக தயாரிக்கும்  இரண்டாவது படம் "பழனிச்சாமி வாத்தியார்''. தமிழ் திரையுலகில்  என்றைக்குமே ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி. சமூக…
Read More...

டி ஆர் தனது பேரன் மாஸ்டர் ஜேசன் உடன் இந்தி இசை உலகில் முத்திரை பதித்தார்!

தனது உற்சாக மற்றும் உள்ளம் உருக்கும் இசை மூலம் பல படங்களுக்கு பிளாட்டினம் டிஸ்க் வாங்கிய இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், கவிஞர் என்று பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான டி ராஜேந்தர் பான் இந்தியா இசையில் முதல் முறையாக ஒரு மியூசிக் ஆல்பம்…
Read More...

‘எங்க ஹாஸ்டல்’ ப்ரைம் வீடியோவின் புதிய தமிழ் இணையத்தொடர்!

இந்தி இணையத்தொடரான ‘ஹாஸ்டல் டேஸ்’-ன் தமிழ் வெர்ஷனான ’எங்க ஹாஸ்டல்’ ஜனவரி 27,2023-ல் ப்ரைம் வீடியோவில் ப்ரீமியர் ஆக இருக்கிறது. ப்ரைம் வீடியோ பார்வையாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் மதிப்புமிக்க உள்ளடக்கம் சார்ந்த தொடர்கள், படங்கள் மற்றும்…
Read More...