Browsing Category

Latest News

‘அரசியல் நாகரிகத்திற்கு உதாரணமாக வாழ்ந்தவர் பிதாமகன் வாஜ்பாய்’ – பாமக நிறுவனர் ராமதாஸ்

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மும்முறை பிரதமர் பதவியை அலங்கரித்தவருமான வாஜ்பாய் முதுமை காரணமாக தில்லியில் காலமான செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இந்திய அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர்களாலும் மதிக்கப்பட்ட தலைவர்…
Read More...

சண்டக்கோழி 2 படத்தின் சிங்கிள் ட்ராக் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது !

விஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டக்கோழி. இன்றும் திரைப்பட விரும்பிகளின் மிகவும் பிடித்தமான படம் என்று சொன்னால் இப்படத்தை கண்டிப்பாக சொல்வார்கள். வெளிவந்து பல வருடம் ஆன…
Read More...

துருவா – இந்துஜா நடிக்கும் காமெடி த்ரில்லர் படம் “சூப்பர் டூப்பர் “

ப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் "சூப்பர் டூப்பர்" . இப்படத்தின் படப்பிடிப்பு  தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இது  ஒரு முழு நீள பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பரபரப்பான …
Read More...

ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்

கலைப்புலி S தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, இந்துஜா, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த 60 வயது மாநிறம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை…
Read More...

வெள்ளதால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு 20லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்

வெள்ளதால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு 20லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கொடி அசைத்து அனுப்பிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேரளா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பெரும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்கள்…
Read More...

முன்னாள் பிரதமர் ஏ.பி.வாஜ்பாய் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் பிரதமர் ஏ.பி.வாஜ்பாய் மறைவுக்குதிமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது.. முன்னாள் பிரதமர் ஏ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு பெரிதும் வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த…
Read More...

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மிகவும் கவலைக்கிடம்! – டெல்லி எய்ம்ஸ்

1924 டிசம்பர் மாதம் பிறந்த வாஜ்பாய். இந்திய விடுதலை போராட்ட வீரராக, பத்திரிகையாளர் முதல் பிரதமர் வரை பல்துறை  திறன் பெற்றவராக திகழ்ந்தவர்.அவர் உடல்நலிவுற்ற நிலையில் கடந்த 8 வாரங்களுக்கும் மேலாக  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்,…
Read More...

‘மெகா நிலக்கரி ஊழல்’ சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் நடந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது.. அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு…
Read More...

கடும் மழை காரணமாக கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது!

கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் கேரளாவில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளது. அங்குள்ள 33 அணைகளில் 24 அணைகள் ஒரே நேரத்தில் நிரம்பியுள்ளதால் அந்த அணைகளிலிருந்து வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்…
Read More...