செம பிட்… செம மாஸ்! புதிய தோற்றத்தில் மஞ்சிமா மோகன்!

மலையாளத்தில் புகழ்பெற்ற ‘ஒரு வடக்கன் செல்பி’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்தத் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களையும் கொள்ளையடித்தவர் நடிகை…
Read More...

‘என்ன விலை’ திரைப்படம் 25 ஆண்டுகாலக் காத்திருப்பு… நடிகர் கருணாஸ் உருக்கம்!

தமிழ் சினிமாவில் தனித்துவமான நகைச்சுவை, அழுத்தமான குணச்சித்திரம் மற்றும் எதார்த்தமான உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் எனப் பல்வேறு பரிமாணங்களில் தனது அசாத்திய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்…
Read More...

தனுஷ் மருமகன் பவிஷ் – குஷ்பு மகள் அவந்திகாவுடன் இணையும் வருண்!

தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பேசப்படாத கைப்பந்து (Volleyball) விளையாட்டை மையமாகக் கொண்டு, முற்றிலும் ஒரு புதிய உணர்ச்சிப்பூர்வமான ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகி வரும் திரைப்படம் ‘அட்டாக்கர்’ (Attacker). ஜினிமா மீடியா அண்ட்…
Read More...

‘சிங்க் சவுண்ட்’ மேஜிக்… ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படம்!

தமிழ்த்திரையுலகில் முற்றிலும் புதியதொரு காதல் கோணத்தில், மனதை வருடும் இன்டென்ஸ் ரொமண்டிக் டிராமா (Intense Romantic Drama) பாணியில் உருவாகியுள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”. அந்தோணிஸ் அட்லியர் நிறுவனம் சார்பில் டி. அந்தோணி தந்து…
Read More...

கவின் – நயன்தாரா ஜோடி அடிச்ச அக்மார்க் லூட்டி! (விமர்சனம்) ‘ஹாய்’!

கோயம்புத்தூர் பின்னணியில, ஒரு காதல் கலாட்டா கல்யாணம் தான் இந்த ஹாய் படம். நம்ம கவின் இதுல 'மயில்சாமி'ங்கிற கேரக்டர்ல வராரு. பெத்த அம்மா மேல அம்புட்டு பாசம் வச்சுட்டு, அப்பாக்கு மட்டும் சடார்ட்டுனு பயப்படுற ஒரு சாதுவான இளைஞன். சின்ன வயசுல…
Read More...

பிரம்மாண்டக் குப்பையானதா ‘டாக்ஸிக்’? (விமர்சனம்.) எடிட்டிங் குழப்பமும், ஹாலிவுட் மோகமும்!

இந்தியாவில், போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கக் காலத்தில் கோவா மாநிலத்தின் பின்னணியில் அரங்கேறும் மாஃபியாக்களின் அதிகாரப் போட்டியுடன் படத்தின் கதை துவங்குகிறது. ஆக்ரோஷமான குணாதிசயம் கொண்ட யஷ் தனது அக்கா நயன்தாராவுடன் இணைந்து எதிரணி கும்பல்களை…
Read More...

கூலிப்படை கலாச்சாரத்தை, வாழ்வாதாரப் போர்வையில் நியாயப்படுத்தும் ‘அமரம்’ (விமர்சனம்.)

கிழக்குத் தொடர்ச்சி மலையின் வறண்ட பழங்குடியின கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் நாயகன் ராஜன் தேஜேஷ்வர். வாழ்வாதாரப் பற்றாக்குறையால் தவிக்கும் அவர், நாயகி ஐரா அகர்வாலின் தந்தையை அவர் கண் முன்னாலேயே கொடூரமாகக் கொலை செய்கிறார். தந்து கண் முன்னே…
Read More...

‘மொத ராத்திரி’ தோல்வி பின்னணி! – “பாக்யராஜ் ரேஞ்சுக்கு ஒப்பிட்ட கார்த்திக் சுப்பராஜ்!

ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் ‘மொத ராத்திரி’ (Modha Rathri) . கட்டாயத்திருமணம் மற்றும் திருமணச் சடங்குகளுக்குப் பின்னால்…
Read More...