நானி நடிக்கும் ‘#நானிஓடேலா2 ‘படத்தின் தொடக்க விழா!

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி -  எஸ் எல் வி சினிமாஸ் - கூட்டணியில் உருவாகும் '#நானிஓடேலா 2 'எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. 'நேச்சுரல் ஸ்டார்' நானி, 'தசரா'…
Read More...

‘ல்தகா சைஆ’ – விமர்சனம்!

நாயகன் சதா நாடார், நாயகி மோனிகா சலினா இருவரும் காதல் மணம் முடித்த தம்பதியினர். அநேக வசதிகளுடன் இவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு நாள் சதா நாடார் ஒரு கனவு காண்கிறார். அடுத்த நாள் அந்தக் கனவு அப்படியே நடக்கிறது.…
Read More...

‘செல்ல குட்டி’ –  விமர்சனம்!

டிட்டோ, மகேஷ் மற்றும் தீபிக்‌ஷா ஆகியோர்களுக்கிடையே நடக்கும் முக்கோண காதல் கதையே செல்ல குட்டி. 1990 களில் நடப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. கதையின் நாயகர்கள் டிட்டோ, மகேஷ் மற்றும் நாயகி தீபிக்‌ஷா ஆகியோர் ஒரே பள்ளியில் 12ம் வகுப்பில்…
Read More...

திருநங்கை சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்த ‘நீல நிறச் சூரியன்’ அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகிறது!

திருநங்கை சம்யுக்தா விஜயன், இயக்கி நடித்து வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம், ‘நீல நிறச் சூரியன்’ (Blue Sunshine). வரும் அக்டோபர் 4 ஆம் தேதி தமிழகமெங்கும் 'xforia Igene' நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.  இப்படத்தின் சிறப்பம்சமே தமிழ்…
Read More...

வருண் தேஜ் நடித்த ‘மட்கா’ திரைப்படம், நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது !

மெகா பிரின்ஸ் வருண் தேஜ் நடிக்கும் மாஸ் ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் படமான "மட்கா" தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. தற்போது, படக்​​குழு வருண் தேஜ் மற்றும் போராளிகள் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான மற்றும் தீவிரமான அதிரடி ஆக்சன் காட்சிகளைப்…
Read More...

நடிகர் மணிகண்டனின் அடுத்த படத்திற்கு ‘குடும்பஸ்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது!

கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், திருமணமான சாதாரண குடும்பஸ்தனின் அன்றாட வாழ்க்கையும் சாகசங்களுக்குக் குறந்ததல்ல. அந்த வகையில்…
Read More...

ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’  படம் உலகளவில் ரூ. 304 கோடி வசூல் சாதனை!

இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில், மாஸ் நாயகன் என்டிஆர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ’தேவரா’. என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா. கே, தயாரித்த இந்தப் படத்தை நந்தமுரி…
Read More...

‘பாரத் யாத்ரா’ தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டார்!

சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். திருவனந்தபுரத்தில் ஸ்ரீ கோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர்…
Read More...

சசிகுமார் – சிம்ரன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு!

நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 5' என பெயரிடப்பட்டிருக்கிறது.  அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இன்று நடிகர் சசிகுமாரின் பிறந்த…
Read More...

‘டோபோமைன் @ 2.22’ –  விமர்சனம்!

அலைகற்றைகளின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு குக்கிராமங்கள் வரை நீண்டது. பல தரப்பட்ட வயதினரும் அதை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். மேலும் இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ சமூக வலைதளங்களில் நடக்கும் குற்றச் செயல்களுக்கும்…
Read More...