நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்த நாள்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்த நாள் இன்று முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 1) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Read More...

 ‘லால் சலாம்’ 2024 பொங்கலுக்கு வெளியாகிறது!

‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த வெளியீடு ‘லால் சலாம்’. இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடங்களில்   நடித்துள்ளனர். ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான்…
Read More...

ஜவான் படத்திலிருந்து ’ஆராராரி ராரோ’ இசை வீடியோ வெளியானது!

ஜவான் திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'ஆராராரி ராரோ' இசை வீடியோ இறுதியாக உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில், விவேக்கின் இதயப்பூர்வமான வரிகளில், இந்த பாடல் தாய்-மகன் பாசத்தின்…
Read More...

பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத்சிங்’ படப்பிடிப்பு நிறைவு!

'பவர் ஸ்டார்' பவன் கல்யாண்- இயக்குநர் ஹரிஷ் சங்கர் - மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகி வரும் 'உஸ்தாத் பகத்சிங்' படத்தின் பரபரப்பான படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் சங்கரின்…
Read More...

உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதி அளித்த சுசீந்திரன், மனோஜ் பாரதிராஜா!

இயக்குநர் சுசீந்திரனின் ‘வெண்ணிலா புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகியுள்ள படம், 'மார்கழி திங்கள்'. இத்திரைப்படத்தின் மூலமாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடித்துள்ள, இப்படத்தில்…
Read More...

விஜய் ஆண்டனி நடிக்கும் ’ஹிட்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தை தயாரித்து வெற்றிகண்ட Chendur film international தங்களது 7வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. D.ராஜா வழங்கும், T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய்…
Read More...

சுந்தர் சி, தமன்னா நடிக்கும் ‘அரண்மனை 4’!

தமிழகமெங்கும் குடும்பங்களைக் குதூகலப்படுத்திய பேய் படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து பாகங்கள் வெளிவந்து ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகம் விரைவில் ரசிகர்களை…
Read More...

சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்!

தங்கம் சினிமாஸ் சார்பில், எஸ் தங்கராஜ் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை, பிரபல தயாரிப்பாளர்-இயக்குநர் சி வி குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த, விஜய் கார்த்திக், எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற வெற்றிப்பட…
Read More...

ஷாருக்கான் வசமான திரையுலகின் மிகப்பெரிய வசூல் சாதனைகள்!

ஷாருக்கான் நடிப்பில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மென்ட்டின் ஜவான், வரலாறு என்ற வார்த்தைக்கு அர்த்தமாக மாறியுள்ளது. செப்டம்பர் 7, 2023 அன்று வெளியானதிலிருந்து, திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்றை மாற்றி, புதிய சாதனைகளை எழுதி வருகிறது, மேலும்…
Read More...

மந்த்ராலயம் சென்ற ராகவா லாரன்ஸ்!

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா மற்றும் ஜி. கே. எம். தமிழ்க்குமரன் தயாரித்துள்ள படம், சந்திரமுகி 2. இதில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ஸ்ருதி டாங்கே, சுபிக்‌ஷா, சுரேஷ்…
Read More...