கதையின் நாயகனானவும், காமெடியனாகவும் நடிப்பேன்! – அப்புக்குட்டி!

அழகர்சாமியின் குதிரை படத்தில் கதையின் நாயகனாக நடித்து, தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, தற்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அதில் 'வாழ்க விவசாயி', 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்' இரண்டு படங்களும் விரைவில் வெளிவர உள்ளது.…
Read More...

‘சினிமாவை அழிப்பது சினிமாக்காரர்கள் தான்’! –  பாடலாசியர் பிரியன் பேச்சு!

தமிழ்த் திரைக்கூடம் தயாரிப்பில், பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் “அரணம்”. ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகியிருந்த  இப்படம் மக்களின் பெரும் வரவேற்பில், 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி…
Read More...

துல்கர் சல்மான் மற்றும்  வெங்கி அட்லூரியின் ’லக்கி பாஸ்கர்’

மலையாள மெகாஸ்டாரும் உலகப் புகழ்பெற்ற நடிகருமான மம்முட்டியின் வாரிசாகவே சினிமாவில் தனது பயணத்தை துல்கர் சல்மான் தொடங்கினார். ஆனால், சில ஆண்டுகளிலேயே தனது கதைத் தேர்வு மற்றும் திறமையான நடிப்பால் வாரிசு நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து அனைத்து…
Read More...

ஹேமந்த் M ராவ் இயக்கத்தில், சிவ ராஜ்குமார் நடிக்கும் புதிய படம் !!

சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ சைட் பி படங்களின்  வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ்,  சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் எனும்  சிவண்ணா  உடன் இணைந்து அடுத்த படத்தை துவங்குகிறார் இப்படத்தினை VJF - வைஷாக் J பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், டாக்டர்…
Read More...

‘விஸ்வம்பரா’ படப்பிடிப்பில் பங்கேற்ற சிரஞ்சீவி!

மெகாஸ்டார் சிரஞ்சீவி தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும்  பிரம்மாண்டமான படைப்பான "விஸ்வம்பரா" படத்தின் டைட்டில் டீஸர் மூலம் தனது ரசிகர்களை மகிழ்வித்தார், மிகச்சிறப்பான  தொழில்நுட்பத் தரத்துடன் உருவாகியிருந்த இந்த டீசர்,  நாடு முழுவதும்…
Read More...

‘வடக்குப்பட்டி ராமசாமி’ –  விமர்சனம்!

பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில், சந்தானம், மேகா ஆகாஷ், மாறன், ரவிமரியா, ஜோன் விஜய், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், சேஷு உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், வடக்குப்பட்டி ராமசாமி. எழுதி,…
Read More...

‘டெவில்’ –  விமர்சனம்!

விதார்த் - பூர்ணா -  திரிகுன் – சுபஸ்ரீ ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து, சவரக்கத்தி படத்தினை இயக்கிய ஆதித்யாவின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இரண்டாவது படம், டெவில். எத்தனையோ தமிழ்ப் படங்களில் முக்கோணக் காதல் கதையினை சொல்லி…
Read More...

‘பாஃப்டா’ தனஞ்செயன் தயாரிப்பில் தமன்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்,  ‘ஒரு நொடி’.

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசை அசுரனும் திரைப்பட நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் இன்று  வெளியிட்டார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக்…
Read More...

‘சிக்லெட்ஸ்’ – விமர்சனம்!

அஜால், குஜாலான ஒரு படத்துக்கு  சிக்லெட்ஸ், ன்னு பேரு வச்சு, அது மூலமா அறிவுரை சொல்றேன்னு, படத்தை இயக்கியிருக்காரு, இயக்குனர் முத்து எம். நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் சிறு வயது முதலே நெருக்கமான பள்ளித் தோழிகள்.…
Read More...

‘லவ்வர்’ படத்தில் நடித்ததற்காக சந்தோஷப்படுகிறேன்.’ – நடிகர் மணிகண்டன்!

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த…
Read More...