ஜப்பானில், சாதனை படைத்த ராம்சரணின் ஒன்றான ‘ரங்கஸ்தலம்’!

இதுவரை, அதிக வசூல் செய்த தெலுங்கு படங்களில் ஒன்றான 'ரங்கஸ்தலம்'- அதன் நடிப்பு, கதை சொல்லல், இயக்கம் மற்றும் இசை ஆகியவற்றிற்காக விமர்சன ரீதியான பாராட்டை பெற்றது. இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. அனைத்து காலகட்டத்திலும் அதிக…
Read More...

மோகன்லால் நடிக்கும் ‘விருஷபா’வில் பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள்!

மோகன்லால் நடிக்கும், ஆக்சன் என்டர்டெய்னர் 'விருஷபா'. பிரமாண்டமான முறையில் தயாராகும் இத்திரைப்படம் பற்றிய செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பாலிவுட் நடிகைகள் ஷனாயா…
Read More...

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும், ஆக்‌ஷன் திரைப்படம்!

Directors Cinemas  தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும், ஆக்‌ஷன் திரைப்படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் துவங்கியது. இதில், பிரேமலதா…
Read More...

ராகவா லாரன்ஸ், அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் திரைப்படம்!

ராகவா லாரன்ஸ் நடிப்பில், ‘ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்’ கதிரேசன், தயாரித்து, இயக்கியிருந்த திரைப்படம் 'ருத்ரன்'. அதைத்தொடர்ந்து, அருள்நிதி நடித்த 'டைரி' திரைப்படத்தை இயக்கியிருந்த இன்னாசி பாண்டியன், இயக்கத்தில் தயாரிப்பாளர் கதிரேசன்…
Read More...

நடிகர் விஷால், இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படம்!

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்காக, 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். இது விஷாலின் 34வது…
Read More...

ஆர்.கே.செல்வமணியின் வேண்டுகோளை ஏற்ற, உதயநிதி ஸ்டாலின்!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம்(TANTIS) ஆகிய இரு சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்காக நேற்று மாமன்னன் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ள…
Read More...

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும், ‘கண்ணிவெடி’!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘கண்ணிவெடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் தொடங்கியது. ரசிகர்களின் நம்பிக்கை பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக திகழும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்…
Read More...

சென்னை, அடுக்குமாடி குடியிருப்பு ஊழல்! – ‘மாவீரன்’ விமர்சனம்!

சென்னை, கூவம் ஆற்றங்கரையில் தனது அம்மா (சரிதா), மற்றும் தங்கை (மோனிஷா), ஆகியோருடன் வசித்து வருபவர், பயந்த சுபாவம் கொண்ட ‘ஓவியர்’ சத்யா (சிவகார்த்திகேயன்). இவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, ‘மக்கள் மாளிகை’…
Read More...

பரத்தின் ரொமான்டிக் த்ரில்லர் ‘லவ்’ ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ்!

RP Films சார்பில் RP பாலா தயாரித்து இயக்க, நடிகர்கள் பரத் - வாணி போஜன் நடிப்பில், காதல், த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள படம் "லவ்". ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ள  “லவ்”படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில்,…
Read More...

சிலம்பரசன் டி.ஆர். மலேசியா இசை நிகழ்ச்சியில் பங்கேற்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். இவர் பல நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி உலக மக்கள் அனைவரையும் இசையால் கவர்ந்து இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா ஒரு…
Read More...