மல்லிகாவின் தந்தை என்று அழைப்பதில்  எனக்கு பெருமை – இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்!

பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள் திருமதி மல்லிகா ரவிக்குமார், பெண்களுக்கான லைஃப் கோச்சிங் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். சத்யபாமா பல்கலைக்கழகத்தின் எம்.டி திருமதி மரியா ஜீனா ஜான்சன்., நேச்சுரல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி C.K.…
Read More...

டி.ராஜேந்தர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்!

இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கதையாசிரியர் என பன்முக திறன் கொண்டவர் டி.ராஜேந்தர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு…
Read More...

விஜய் நடிக்கும் 66 வது படம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தெலுங்கு நடிகர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 66 வது படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்து வருகிறது. தமன் இசையமைத்து வரும் இப்படத்தை வம்சிக்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா…
Read More...

அனிகா விக்ரமன்  – சைத்ரா ரெட்டி –  வி  ஆகியோர் நடித்திருக்கும் ‘விஷமக்காரன்’…

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய் குப்புசாமி). அனிகா விக்ரமன் மற்றும் வலிமை புகழ் சைத்ரா ரெட்டி ஆகியோர் …
Read More...

ஆர்.கே. சுரேஷ் தயாரித்து, நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒயிட் ரோஸ்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ராஜசேகர்…
Read More...

அர்ஜுன் தாஸ் நடிப்பில் இயக்குநர் வசந்தபாலனின் ‘அநீதி’ படப்பிடிப்பு நிறைவு!

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான ‘அநீதி’-யின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் வேகமாக் நடைபெற்று வருகின்றன. 'கைதி’ ’மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின்…
Read More...

நெஞ்சுக்கு நீதி – விமர்சனம்!

இந்தி மொழியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ஆர்டிகள் 15. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கும் இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கிறார்.…
Read More...

நடிகர் திலகம் வீட்டிலிருந்து அறிமுகமாகும் இன்னொரு ஹீரோ!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், தயாரிப்பாளர்  ராம்குமாரின் இரண்டாவது மகனுமான தர்சன் கணேசன் தமிழ்த்திரையுலகில் கதாநாயனாக அறிமுகமாகவுள்ளார். ஏற்கனவே இவரது மூத்த சகோதரர் துஷ்யந்த் தயாரிப்பளராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார். …
Read More...

இந்தியும் தமிழும் சுமாராகத் தான் பேசுவேன்.- கமல்ஹாசன்

கமல் நடிப்பிலும் தயாரிப்பிலும் உருவாகியிருக்கும் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் சிலம்பரசன், விஜய் சேதுபதி, நரேன், உதயநிதி, இயக்குநர் பா.ரஞ்சித்,…
Read More...