ஆதார் படத்திற்கு ‘யு/ஏ ‘சான்றிதழ்! விரைவில் வெளியாகிறது!

இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாரான 'ஆதார்' திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, 'யு/ஏ 'சான்றிதழை பெற்றிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம்…
Read More...

நடிகர் சங்க கட்டிடம்  கட்ட 30 கோடி ரூபாய் தேவைப்படுகிறது – நடிகர் விஷால்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66-வது பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி  ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறியதாவது...…
Read More...

மணிரத்னம் வெளியிட்ட ‘சென்டிமீட்டர்’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்!

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'சென்டிமீட்டர்'. இதில் 'அசுரன்' பட புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவருடன் நெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல்…
Read More...

கூகுள் குட்டப்பா – விமர்சனம்!

மலையாளத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்ற படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' .  இப்படம் தமிழில் 'கூகுள் குட்டப்பா' வாக வெளியாகியிருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து நடித்திருக்கிறார். இரட்டை இயக்குநர்கள் சபரி, சரவணன்…
Read More...

‘அகண்டா’ திரைப்படத்துடன் ஜீ தமிழின் கோடை கொண்டாட்டம் ஆரம்பம்!

அதிரடி - ஆக்ஷன் திரைப்படமான வலிமையை உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளி பரப்பிய ஜீ தமிழ் தொலைக்காட்சி, வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் 7 வாரங்களுக்கும் 7 புத்தம் புதிய திரைப்படங்களை ஒளி பரப்ப இருக்கிறது. அதில் முதலாவதாக மே 8, ஆம்…
Read More...

விஜய் சேதுபதி –  சந்தீப் கிஷன் நடிக்கும் ‘மைக்கேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் 'மைக்கேல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழில் வெளியிடுகிறார் . ஸ்ரீ வெங்கடேஸ்வரா…
Read More...

‘முத்துநகர் படுகொலை’ படம் அரச பயங்கரவாதத்தை தோலுரித்துள்ளது! – தொல்.திருமாவளவன்.

நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் தயாரிப்பில் எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'முத்துநகர் படுகொலை'. கடந்த 2018 மே-22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் 100வது நாளில் போலீசார் நடத்திய…
Read More...

நயன்தாரா நடித்த  “O2” திரைப்படத்தை டிஸ்னி +  ஹாட்ஸ்டார்  வெளியிடுகிறது!

முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள “O2” திரைப்படத்தினை டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி பிரத்யேகமாக வெளியிடுகிறது. இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் விக்னேஷ் GS இயக்கியுள்ளார். உலகளவில்…
Read More...

நண்பனின் வாழ்க்கையே..’போலாமா ஊர்கோலம்’ படத்தின் கதை – இயக்குநர்  நாகராஜ் பாய்…

கஜசிம்ஹா மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபுஜித் தயாரித்திருக்கும் திரைப்படம் ' போலாமா ஊர்கோலம்'. அறிமுக இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரபுஜித்…
Read More...

‘குத்துக்கு பத்து’ வலைத்தளத் தொடரின் ஃபர்ஸ்ட் – டீசர் வெளியீடு!

'டெம்பிள் மங்கீஸ்’ என்ற இணையதள குழுவினர் உருவாகியிருக்கும் 'குத்துக்கு பத்து' என்ற புதிய வலைத்தளத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தொடரைப் பிரபலப்படுத்துவதற்காக குழுவினர், ‘நோ பேச்சு.. ஒன்லி பஞ்ச்சு ’ என்ற…
Read More...