ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு!

இந்திய அளவில் 'கே.ஜி.எஃப்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. தற்போது 'யுவரத்னா' மற்றும்
Read More...

ஆர்யா நடிக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். “K9 Studios” மற்றும் “நீலம் புரடொக்‌ஷன்ஸ்” இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். வடசென்னை பகுதியில் வசிக்கும்
Read More...

பிபிசி 100 பெண்கள்-பட்டியலில் ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழுவின் பாடகி இசைவாணி…

பிபிசி 100 பெண்கள்’ என்ற பெயரில் சவால்களை தகர்த்தெறியும் 100 பெண்களின் பட்டியலை கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து பிபிசி வெளியிட்டு வருகிறது. இதில், உலகளவில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்டு தன்னை மட்டுமல்லாது தன்னை சார்ந்த சமூகத்தின்
Read More...

பார்த்திபன்,கௌதம் கார்த்திக் நடிப்பில் எழில் இயக்கும் படம்!

இயக்குநர் S. எழில் இயக்கத்தில் இரு தலைமுறைகளை சேர்ந்த மிக முக்கிய நடிகர்களான பார்த்திபன் ராதாகிருஷ்ணன், கௌதம் கார்த்திக் இணைந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளார்கள். “புரடக்‌ஷன் நம்பர் 2” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை
Read More...

ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த சிலம்பரசனின் ‘மாநாடு’ போஸ்டர்!

சுரேஷ் காமாட்சியின் ‘வி’ ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் நடித்துவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு காட்சிகளை படமாகும்
Read More...

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கும் ஸ்ரீகாந்த்!

ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் நடிகர் ஶ்ரீகாந்த்.அதன்பிறகு உடனிருந்தவர்களின் தொடர்ச்சியான தவறான வழிகட்டுதலின் மூலம் இன்னும் புகழின் வெளிச்சம் படாமலேயே இருந்து வருபவர். அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்கத்தில்
Read More...

காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும் எடிட்டர் செல்வா RK!

தமிழ்சினிமாவின் தற்போதைய முன்னணி படத்தொகுப்பாளராக பணியாற்றுபவர் எடிட்டர் செல்வா RK. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, மூக்குத்தி அம்மன், பிஸ்கோத், கர்ணன், சல்பேட்டா உள்பட பல முன்னணி படங்களுக்கு எடிட்டராக
Read More...

SPB பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ!

இன்று சௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில், டப்பிங் யூனியனின் உறுப்பினராக இருந்த உலகப்புகழ் பெற்ற பாடகர் திரு.எஸ.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவாக ...."எஸ்பிபி ஸ்டூடியோ" என்ற பெயரில் , ஒரு டப்பிங்
Read More...

வெற்றிமாறன் வெளியிட்ட ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக்!

சமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன. நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக்
Read More...

ஜி.வி.பிரகாஷின் வித்தியாச முயற்சியில் ‘க்ரையிங் அவுட்’

மனிதர்களின் வாழ்க்கையில் அழுகை என்பது மிக முக்கியமானது. பலருடைய அழுகை என்பது தனிமையிலேயே இருக்கும். அதை முன்வைத்து படங்களில் பல பாடல்கள் வந்ததில்லை. தற்போது தனது ஹாலிவுட் ஆல்பத்தில் அழுகையை முன்வைத்து பாடலொன்றை உருவாக்கியுள்ளார்
Read More...