ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படம்!

இசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில்
Read More...

2 கோடிப் பார்வைகளைக் கடந்த பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ட்ரெய்லர்!

ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் 'பொன்மகள் வந்தாள்' தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சந்தையில் இருக்கும்
Read More...

Ponmagal Vanthal – Official Trailer

2D எண்டர்டெயின்மெண்டால் தயாரிக்கப்பட்டுள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தில், ஜோதிகா, பார்த்திபன், K.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். 200 நாடுகளில், பிரைம் வீடியோ வழியாக பிரத்தியேகமாக
Read More...

பொன்மகள் வந்தாள் படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள "பொன்மகள் வந்தாள்" படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க,
Read More...

அர்ஜூன் – ஜீவா நடிக்கும் படத்தை இயக்கும் பா.விஜய்

மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் “மேதாவி'.  மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா தயாரிக்கும் முன்றாவது படம் இது. தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடும் தயாரிப்பாளர் சு.ராஜா,
Read More...

மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று உணவு பொருட்கள் வழங்கிய மதுரை மாவட்ட போலீசார்!

மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலைய சரகத்தில் வசிக்கும், கண் பார்வையற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படுகின்றனர் என்ற தகவலை அறிந்த, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப.அவர்கள்
Read More...

மதுரை, மேலமடை சலூன் கடை மோகன் மகள் நேத்ராவை பாராட்டிய நடிகர் பார்த்திபன்!

மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், அருகில் உள்ள  நெல்லை தோப்பு கொரோனாவின்  பாதிப்பால் முழுவதுமே முடக்கப்பட்டது. பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாலர்களை அதிகம் கொண்ட  அந்த பகுதியில்
Read More...

இங்கிலாந்தின் ‘அகிலன் அறக்கட்டளை’ ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு உதவி!

இங்கிலாந்தில் இருந்து இயங்கி வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அகிலன் அறக்கட்டளை. இந்நிறுவனம் புலம் பெயர்ந்து திருப்பூர் மாவட்டம் உடுமலை, பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கு உதவிட, திராவிடர்
Read More...

ரொமாண்டிக் காமெடி மும்மொழி திரைப்படம் ‘ஓ அந்த நாட்கள்’

மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்கும் ரொமாண்டிக் காமெடி ‘ஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி!! மிராக்கிள்
Read More...