‘Bad Girl’ படத்தின், எனது ரியல் லைஃப் கதாபாத்திரம்! ‘ரம்யா’ – அஞ்சலி சிவராமன்!
அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், 'TeeJay' அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின்…
Read More...
Read More...
ஸ்ருதி ஹாசன், தாய்லாந்தில் இசை நிகழ்ச்சி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் படக்குழுவினருடன் ஸ்ருதிஹாசன் முகாமிட்டிருக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான…
Read More...
Read More...
‘ஹிசாப் பராபர்’ தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகிறது!
முன்னணி நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில், கடந்த ஆண்டின் "சைத்தான்" பட வெற்றிக்குப் பிறகு, அடுத்த அதிரடி திரைப்படமான ‘ஹிசாப் பராபர்’ மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். இப்படம் இப்போது ZEE5 இல் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில்…
Read More...
Read More...
புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் ‘மனிதம்’!.
யுவர் பேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் காவியம் ஸ்டூடியோஸ் பேனர்களில் கிருஷ்ணராஜு கே தயாரித்து முதன்மை வேடத்தில் நடிக்கும் 'மனிதம்' திரைப்படத்தை ஜே புருனோ சாவியோ இயக்குகிறார்.
புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும்…
Read More...
Read More...
‘ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ – விமர்சனம்!
Ramayana: The Legend Of Prince Rama – Review
மிகவும் பழமையான இந்திய இதிகாசங்களில் ஒன்று ராமாயணம். இது சமஸ்கிருத மொழியில் வால்மீகி முனிவரால் எழுதப்பட்டது. அதன் பின்னர் உலகில் உள்ள பல மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. தமிழில் கம்பர்…
Read More...
Read More...
‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ – விமர்சனம்!
செல்வாக்கு மிக்க அரசியல்வாதியான யோகி பாபுவுக்கு சட்டப்படி ஒரு மகனும், சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மகனும் இருக்கின்றனர். ஒரே பள்ளியில் படித்து வரும் இவர்கள், தங்களது அப்பாவைப்போல் அரசியல்வாதியாக விரும்புகின்றனர். இதனால், பள்ளியில் நடைபெறும்…
Read More...
Read More...
‘குடும்பஸ்தன்’ – விமர்சனம்!
மணிகண்டனும், சான்வி மேக்னாவும் இருவேறு சாதியைச்சேர்ந்தவர்கள். இருவருமே காதலர்கள். இவர்களது காதலுக்கு, இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குடும்பத்தினரின் எதிர்ப்பினை மீறி, பதிவுத் திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பிறகு…
Read More...
Read More...
‘வல்லான்’ – விமர்சனம்!
போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்.சி, புலணாய்வு செய்வதில் மிகச்சிறந்தவர். தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் தன்யா ஹோப், காணாமல் போன வழக்கை விசாரிக்கும் சுந்தர்.சிக்கும் அவரது உயரதிகாரிக்கும் இடையே ஏற்படும் பிரச்சனையால் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.…
Read More...
Read More...
‘பாட்டல் ராதா’ – விமர்சனம்!
சாராயத்தொழில் மூலம் கிடைக்கும் வருவாய் இல்லாவிட்டால், அரசை நடத்த முடியாது. என்று ஆளும் கட்சிகளும், ஆண்ட கட்சிகளும் நம்பிக்கொண்டிருக்கும் சூழலில், வருவாயை பெருக்க வேறு வழியைத்தேடாமல் இருக்கும் அரசுகளிடமிருந்து, சாமானியர் தங்களது…
Read More...
Read More...
’பூர்வீகம்’ – விமர்சனம்!
சொந்த மண்ணே சொர்க்கம் என வாழும், பாராம்பரியமான விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர், போஸ் வெங்கட். தனது மகன் கதிரை படிக்க வைத்து அரசு வேலையில் சேர, லட்சியத்தோடு உழைத்து வருகிறார். பல போராட்டங்களுக்கு பிறகு, அவரது லட்சியம் நிறைவேறுகிறது. கதிர்,…
Read More...
Read More...