காவல் துறையினரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி!
கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.
“கொரோனா வைரஸ்
பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த!-->!-->!-->…
Read More...
Read More...