மெட்ராஸ் முதலை வங்கி… நாடு தழுவிய பொன்விழாப் பிரச்சாரத் தொடக்கம்!
சென்னை அருகே முட்டுக்காட்டில் மிகச் சிறப்பாக இயங்கி வரும் புகழ்பெற்ற மெட்ராஸ் முதலை வங்கி (Madras Crocodile Bank) தனது வரலாற்றுச் சிறப்புமிக்க 50-ஆவது ஆண்டு பொன்விழா காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு, 'ஊர்வன உயிரினங்களைப்…
Read More...
Read More...