நடிகர் அரவிந்த் சாமியின் ‘கள்ளபார்ட்’ மே மாதம் வெளியாகிறது!
விக்ரம் தமன்னா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற ஸ்கெட்ச் படத்தை தயாரித்த 'மூவிங் பிரேம்ஸ்' படநிறுவனம் தற்போது அரவிந்த்சாமி ரெஜினா நடித்துள்ள " கள்ளபார்ட் " படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது.
என்னமோ நடக்குது, அச்சமின்றி…
Read More...
Read More...