நாக சைதன்யாவுடனான பிரிவுக்குப் பின் படங்களை குவிக்கும் சமந்தா!
சமந்தா - நாகசைதன்யா, பிரிவு குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் சமந்தா புதிய படங்களுக்கான ஒப்பந்தகளில் கையெழுத்திட்டு வருகிறார். அதில் இரண்டு படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் படங்கள் ஆகும்.
இன்னும்…
Read More...
Read More...