பரப்பரப்பை கிளப்பிய விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ போஸ்டர்!
'களவு' என்ற படத்தினை தொடர்ந்து, இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கிவரும் படம், 'மோகன்தாஸ்'. இந்தப்படத்தினை நடிகர் விஷ்ணு விஷாலின் பட நிறுவனமான 'விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்' தயாரித்து வருகிறது.
விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்கிறார்.…
Read More...
Read More...