சோபியா கைது – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

கனடாவில் பயின்று வரும் ஆராய்ச்சி மாணவியும் பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் சென்னையிலிருந்து துத்துக்குடிக்கு ஒரே விமானத்தில் சென்றனர். அப்போது மாணவி சோபியா “பாசிச பா.ஜ.க அரசு ஒழிக” என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்…
Read More...

சந்திரமுகிக்கு சவால் விடும் ‘காட்டேரி’..!

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் திரில்லரக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா,…
Read More...

ஆதரவற்ற சிறுவனை மகனாக ஏற்ற அயனாவரம் சரக உதவி ஆணையர் பாலமுருகன்

பெற்றோரை இழந்த ஆதரவற்ற சிறுவனை மகனாக ஏற்ற காவல் உதவி ஆணையர் சென்னை¸ நம்மாழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் மற்றும் பரிமளா தம்பதியின் ஒரே மகன் கார்த்திக். இவர் மயிலாப்பூரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் 8ம்…
Read More...

மேகதாது அணை: கர்நாடக மனுவை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்! – பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு மத்திய அரசிடம் மனு அளித்துள்ளது. அந்த மனுவை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு.…
Read More...

பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டும் ஆந்திரம்: அரசு வேடிக்கை பார்ப்பதா? – பா.ம.க.நிறுவனர் ராமதாஸ்

பாலாற்றில் ஆந்திர அரசு கட்டிவரும் புதிய தடுப்பணையை உடனே தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதை வலியுறுத்தி பா.ம.க.நிறுவனர். ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில்…
Read More...

அ.தி.மு.க ஆட்சியின் அவலட்சணமும் உடைந்த முக்கொம்பு மதகுகள் போல் தான் இருக்கிறது! – மு.க.ஸ்டாலின்

“உடைந்த முக்கொம்பு அணையின் மதகுப் பணிகள் ஒரே வாரத்தில் சீரமைக்கப்படும்” என்று கடந்த 24ஆம் தேதி அறிவித்த முதலமைச்சரை, வாக்குறுதி அளித்தபடி நடைபெறாததால், காவிரி டெல்டா விவசாயிகள் அதுகுறித்து நேரடியாக கேட்டுத் தெரிந்துகொள்ள தேடிக்…
Read More...

எம்.ஜி.ஆரின் மனைவியாக நடிக்கும் ரித்விகா

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “ காமராஜ் “என்ற பெயரில்  திரைப்படமாக  தயாரித்து வெளியிட்ட  ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம்  எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை  “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து…
Read More...

எம்.ஜி.ஆர் படத்தின் டிரைலர் வெளியிட்ட முன்னாள் அமைச்சர் H.V.ஹண்டே

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “ காமராஜ் “என்ற பெயரில்  திரைப்படமாக  தயாரித்து வெளியிட்ட  ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம்  எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை  “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து…
Read More...

‘ஆருத்ரா’ படத்தில் கொடூர வில்லன் வேடம் ஏற்றது ஏன்? மனம் திறக்கும்விக்னேஷ்

தமிழ் சினிமாவின் பெரிய பெரிய ஜாம்பவான்களான பாரதிராஜா பாலுமகேந்திரா வி.சேகர் உட்பட பல பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தவர் விக்னேஷ்.... தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று 52 படங்களில் நாயகனாக நடித்து தனது 52 வது படமான ஆருத்ரா…
Read More...

மேற்கத்திய பாணியில் ‘வஞ்சகர் உலகம்’

லாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பீதா இயக்கியிருக்கும் படம் 'வஞ்சகர் உலகம்'. குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், அழகம் பெருமாள், ஜான் விஜய், அனிஷா அம்ப்ரோஸ் நடித்திருக்கும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.…
Read More...