Browsing Category

Cinema News

உதயநிதி ஸ்டாலின் – கீர்த்தி சுரேஷ் நடிக்கும், ‘மாமன்னன்’ திரைப்படம்!

பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தற்போது வெற்றி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. 'மாமன்னன்’ எனப்…
Read More...

வீரமே வாகை சூடும் ஜீ5 தளத்தில் மார்ச் 4 முதல் உலகம் முழுதும் வெளியாகிறது!

'முதல் நீ முடிவும் நீ' முதல் திரைப்படம் 'விலங்கு' இணைய தொடர் வரை ப்ளாக்பஸ்டர் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ஜீ 5  நிறுவனம், சமீபத்தில் வெளியான நடிகர் விஷாலின் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான “வீரமே வாகை சூடும்” திரைப்படத்தை தமிழ், தெலுங்கு…
Read More...

விஜய் ஆண்டனி நடிக்கும்  “மழை பிடிக்காத மனிதன்” படப்பிடிப்பு டையூ – டாமனில்   நிறைவு பெற்றது!

Infiniti Film Ventures தயாரிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆம், படக்குழுவினர் டையூ-டாமன் படப்பிடிப்பை முடித்துள்ளனர், இது…
Read More...

‘எதற்கும் துணிந்தவன்’ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் – சூர்யா

பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்'.  இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க  அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச்…
Read More...

அடுத்த வருடத்தில் நான் படம் இயக்கப் போகிறேன்! – யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கணக்கிலடங்கா வெற்றிப்பாடல்களை தந்து கொண்டிருப்பவர். அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைக்க ஆரம்பித்து யுவன் சங்கர் ராஜா 25 ஆண்டுகளை கடந்ததையொட்டி,  பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து அவர்களுடன் தன் மகிழ்ச்சியை…
Read More...

நடிகர் ஆதி நடிக்கும் “தி வாரியர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் ராம் பொதியேனி நடிக்கு  “தி வாரியர்”  ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் முதன்முறையாக பிரபல இயக்குனர் N லிங்குசாமியுடன் ஜோடி சேர்ந்துள்ளார், மேலும் இந்த படம், இருமொழிகளில்…
Read More...

ஹன்சிகா நடிப்பினில் உருவாகும்  ஃபேண்டஸி, ஹாரர் காமெடி திரைப்படம்!

Masala Pix  நிறுவனம் சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர்  ஆர்.கண்ணண்  - Focus Films  நிறுவனத்துடன் இணைந்து இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தினை  தயாரித்து இயக்குகிறார். இந்தப்படம் குடும்பத்தில் உள்ள  அனைவரும் விரும்பி பார்க்கும்  உருவாகிறதாம்.…
Read More...

தனுஷ் ரசிகர்கள் வெளியிட்ட “மாறன்” பட டிரெய்லர் !

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இந்தியாவின் பெருமைமிகு நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாறன்” படத்தின் டிரெய்லரை, தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து…
Read More...

அமெரிக்க ராணுவத்தில் பட்டம் பெற்ற தமிழ் நடிகை!

திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபடுவதையே பலர் சாதனையாக கருதும் நிலையில், கலைத்துறையில் மட்டும் இன்றி ராணுவத்திலும் இணைந்து தமிழ் நடிகை ஒருவர் சாதித்திருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சமூக கருத்தை…
Read More...

படம் எடுத்து கடனாளி ஆகிவிட்டேன்! – நடிகர் ராதாரவி.

“கடலை போட பொண்ணு வேணும்” திரைப்பட இசை வெளியீட்டு விழா! தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில், விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் “கடலை போட பொண்ணு வேணும்”. ஒரு இளைஞனின்…
Read More...