Browsing Category

Cinema News

கவர்ச்சியின் உச்சமான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் அர்ஜூன்!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான  'சர்வைவர்' நிகழ்ச்சியை, 'ஜீ தமிழ்' தொலைக்காட்சி விரைவில் துவங்கவுள்ளது. மக்கள் நடமாட்டமில்லாத ஒரு தனித்தீவில் போட்டியாளர்கள் தனித்து விடப்படுவார்கள். போட்டியாளர்களே தங்குவதற்கும்,…
Read More...

பிரபல டப்பிங் கலைஞரும், நடிகருமான காளிதாஸ் காலமானார்!

தமிழ் திரையுலகில் முன்னணி டப்பிங் கலைஞரும் நடிகருமான காளிதாஸ் இன்று காலமானார். தமிழ் பல திரைப்படங்களில் நடித்த வில்லன்களுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர். இவர் சுமார் 3000 படங்களுக்கும் மேலாக டப்பிங் கொடுத்துள்ளார். காளிதாஸ் சில மாதங்களாக…
Read More...

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘அன்னபெல் விஜய்சேதுபதி’!

விஜய்சேதுபதி, டாப்ஸி, யோகிபாபு,ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ள ஹாரர், காமெடி படத்தினை  இயக்குனரும், நடிகருமான சுந்தரராஜனின் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கியுள்ளார். 'அன்னபெல் சுப்பிரமணியன்' என முதலில் பெயரிடப்பட்டிருந்த…
Read More...

உதயநிதி ஸ்டாலின் MLA சினிமா ஸ்டன்ட் ஓவர்!

சேப்பாக்கம் தொகுதியில் சுழன்றடித்து மக்கள் சேவையாற்றிய உதயநிதி ஸ்டாலின், தற்போது சினிமா படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். நடிகை நிதி அகர்வாலுடன்  உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்க, இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிவரும் இன்னும்…
Read More...

சூர்யாவின் நாயகி கார்த்திக்கு ஜோடியானார்!

மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் பிஸியாக நடித்துவரும் நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. அதில் கார்த்தி நடித்த 'கொம்பன்' படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா மீண்டும் கார்த்தியை இயக்குகிறார்.…
Read More...

நட்டி – ஷில்பா மஞ்சுநாத் இணையும் ‘சைக்கோ திரில்லர்’

நடிகர் நட்டியுடன் ஷில்பா மஞ்சுநாத் இணைந்து நடிக்கும் புதிய 'சைக்கோ த்ரில்லர்' படம், சென்னையில் நடந்து வருகிறது. இதில் 'பிளாக் ஷீப்' நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 'வேலன் புரொடக்ஷன்ஸ்'…
Read More...

‘காசே தான் கடவுளடா’ ரிலீஸுக்கு ரெடி!

முத்துராமன், லட்சுமி, மனோரமா, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் ஆகியோர் நடிப்பில், 1972 ஆம் ஆண்டு வெளிவந்த கிளாசிக் காமெடிப்படம் 'காசே தான் கடவுளடா'. ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ் தயாரித்து, சித்ராலயா கோபு இயக்கிய இந்தப்படத்தினை, Masala Pix…
Read More...

பா.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம்!

பிரபலமான பாடலாசிரியர் பா. விஜய், தமிழில் 'ஸ்ட்ராபெர்ரி', 'ஆருத்ரா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது பிரபுதேவா, மகிமா நம்பியார் நடிக்கும் புதிய படத்தினை இயக்குகிறார். கலையரசன், அர்ஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.…
Read More...